இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 

....
நன்றி...அர்ஜுனுக்கு என்ன ஆச்சு.........
நந்தினி.... என்ன இப்படி மாறி போயிட்டா....
....
ஆரவ் அம்மாவுக்கு ஆறுதலா இருக்கான்....
நன்றிசாமி குறி சொன்னதை சொல்லி இருந்தால் அவன் வெளியே போகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து இருப்பான்.
நன்றிஅர்ஜுனன் கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்...
இப்போ அர்ஜுனன் எங்க போனான்னு தெரியல....
நந்தினி....
சுபாவோட பயம் இன்னும் அதிகம் தான் ஆகும்.....![]()