Nirmala vandhachu
Welcome!!Nirmala vandhachu![]()
![]()
![]()
பாட்டிஸ் பழைய டெக்னிக் யூஸ் பண்ணினாலும் நல்ல ரிசல்ட் தான்!கேடி பாட்டிஸ் வேல போல ஜானவி கீழ விழ வைக்குறது... அவங்க பிளான் போல பரணியும் தாங்கி பிடிச்சிட்டான்..![]()
Thank you sisNice ud sis
ஆமா, ஆமா!!![]()
வீட்ல உள்ள எல்லாருக்கும் எல்லாம் சொல்லி கொடுத்தா ரொம்ப நல்லது. ஏன்னா எப்போ யாருக்கு என்ன ஆகும்னு சொல்ல முடியலையே.
தன் காதலியோடு ஜானுவை ஒப்பிட்டு பார்த்து பையனும் சீக்கிரம் கவுந்துடுவான் போல.![]()
![]()