இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 

...
நன்றி மம்மிஆஷா அர்ஜுன் படத்தையே உற்று பார்க்கறானா,அவளுக்கு அர்ஜுன் கோமாவில் இருக்கிறது தெரிஞ்சிருக்குமோ? ஏன்னா அவ ரேவதி கிட்ட இப்போ சமீபமாகத்தான இருக்கா
அடுத்த அத்தியாத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் மா
கொஞ்சம் சீக்கிரமாக கொடுங்க .
நன்றி...ஆஷாவுக்கு அர்ஜுன் பத்தி தெரிஞ்சி இருக்குமோ....
சுபா கேரளா வந்த வாட்டி நந்தினி க்கு என்ன ஆச்சு... அவ பண்ணது எப்படி எல்லாருக்கும் தெரிஞ்சது.... கிரிஜாவுக்கு என்ன ஆச்சு.....![]()