ஓசை❤️ 14 (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🥰😍🤗...

ஆஷா அர்ஜுன் படத்தையே உற்று பார்க்கறானா,அவளுக்கு அர்ஜுன் கோமாவில் இருக்கிறது தெரிஞ்சிருக்குமோ? ஏன்னா அவ ரேவதி கிட்ட இப்போ சமீபமாகத்தான இருக்கா🤔

அடுத்த அத்தியாத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் மா 🤗
கொஞ்சம் சீக்கிரமாக கொடுங்க .
 
Last edited:
ஆஷாவுக்கு அர்ஜுன் பத்தி தெரிஞ்சி இருக்குமோ.... 🧐
சுபா கேரளா வந்த வாட்டி நந்தினி க்கு என்ன ஆச்சு... அவ பண்ணது எப்படி எல்லாருக்கும் தெரிஞ்சது.... கிரிஜாவுக்கு என்ன ஆச்சு..... 🧐
 
நன்றி மம்மி 🥰😍...
நாளைக்கு தரேன் மம்மி கண்டிப்பா 🤗
 
ஆஷாவுக்கு அர்ஜுன் பத்தி தெரிஞ்சி இருக்குமோ.... 🧐
சுபா கேரளா வந்த வாட்டி நந்தினி க்கு என்ன ஆச்சு... அவ பண்ணது எப்படி எல்லாருக்கும் தெரிஞ்சது.... கிரிஜாவுக்கு என்ன ஆச்சு..... 🧐
நன்றி... 🥰
சீக்கிரம் சொல்லிடுறேன் 🤗
 
Advertisement

Advertisement

Back
Top