ஹீரோக்கு ப்ரைன்ல ட்யூமர், பிழைக்க 99.99 விழுக்காடு சான்ஸ் தான், அதுவும் ஆப்ரேஷன் பண்ணினா நினைவு தப்பவும் வாய்ப்பு இருக்கு, இதுல கல்யாணத்துக்கு முன்னாடியே காதலி கர்ப்பம்... இப்பவே கண்ணை கட்டுதே...
இந்த பாட்டு மட்டும் போட வச்சுறாதீங்க..
நான் சொன்ன மாதிரி சோக பாட்டுங்க ஒண்ணொண்ணா இறக்குங்க சிந்து....