காதல்❤️ 19

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
மௌனமாய் ஒரு காதல் செய்வோம்❤️ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 😍🥰🤗..

Nirmala vandhachu 😍 😍 😍
 
அருள் வானதி, வாழ்த்துக்கள் 💐
நாயகி மகளை கல்யாணம் பண்ணி மாமியார் வீட்டுக்கு அனுப்ப திட்டம் போட்டது எல்லாம் உல்ட்டாவா மாறி, கல்யாணம் பண்ணாமலே தேவிகா மாமியார் வீடு போயிட்டா.

பத்மினி நீங்க செய்த ஒரு நல்ல செயலால எல்லாருக்கும் பிடிச்சவங்களா மாறிபோய்டீங்க.🤗🤗🤗🤗🤗
 
Last edited:

நன்றி மம்மி 🥰🤗
 
என்ன நிவிமா பொசுக்குன்னு கல்யாணத்தை முடிச்சி வெச்சிட்டீங்க.... 🤣🤗...
எங்களை எல்லாம் கல்யாணதுக்கு கூப்பிடவே இல்ல.... 🤣
ரிசப்சன் வைப்பாங்க சிஸ்... அதுக்கு கூப்பிடலாம்.... 😁😁
 
Advertisement

Advertisement

Back
Top