அடுத்த பதிவோடு வந்துட்டேன். படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு கருத்துக்கள், லைக் அளித்த அனைத்து உள்ளத்திற்கும் நன்றிகள் பல.
தேங்க்ஸ் தங்கப்புள்ளஅருமையான பதிவு
ஹீரோ ஹீரோயின் குள்ள என்ன ஒரு பொருத்தம்
அவ அங்கு சிறந்த தாம்பத்தியம் என்றால் என்ன என்று பாடம் எடுத்தா
இங்கு இவன் காதல் என்றால் என்ன என்று பாடம் எடுக்குறான்.... சூப்பர்![]()