ஓசை❤️ 21 (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... 😍🥰🤗

ஒரு பெரிய சாரி எல்லாருக்கும்... ரொம்ப நாளா எபி தர முடியல... கைல அடி பட்டுடிச்சு.... அது தான் எபி தர முடியல... இனிமே ரெகுலரா எபி வரும்... என்னை மறந்து இருக்க மாட்டீங்கனு நம்புறேன்... எப்பயும் போல உங்க கருத்தை சொல்லுங்க மக்காஸ் 🤗🥰....
 
நந்தினி 😡😡😡.... இவளை எல்லாம் மன்னிக்கவே கூடாது 😡😡😡...

வர்ணா உன் கோவத்தை குறை... வாணன் எதுவும் பண்ணல... அவன் மேல கோவபடாம என்ன பண்ணலாம்னு யோசி... 🤷🏻‍♀️🧐
 
நந்தினி 😡😡😡.... இவளை எல்லாம் மன்னிக்கவே கூடாது 😡😡😡...

வர்ணா உன் கோவத்தை குறை... வாணன் எதுவும் பண்ணல... அவன் மேல கோவபடாம என்ன பண்ணலாம்னு யோசி... 🤷🏻‍♀️🧐
🥰😍
 
ஹாய் மா🙋‍♀️கை இப்போ பரவாயில்லையா? சரியாகிட்டாலும கூட கொஞ்சம் கவனமா இருக்கனும்.

இன்னைக்கு எபி சூப்பர்.
இந்த நந்தினிய திட்டி, திட்டி எரிச்சல் தான் அதிகம் ஆகுது.

சீக்கிரமாக அர்ஜுன், சுபா ரெண்டு பேரும் இந்த வீட்டில் கிரகபிரவேசம் பண்ணணும்னு வாழ்த்துக்களை தெரிவிஞ்சிக்கறேன் 💐💐
 
இப்போ கை ஓகே மம்மி 🤗🥰...

சீக்கிரம் மீட் பண்ணிடுவாங்க 🤗
 
Advertisement

Advertisement

Back
Top