Gautham baby scene soooooo cute


nice intresting ud sis 
ahhHi ma Wonderful rendition about yazhi & Gautam's love
குழந்தையோ பெரியவங்களோ ஒரு எல்லையை தாண்டினா பொறாமை ஆபத்து தான். இங்க குட்டி குட்டி பொறாமை தானே... மன்னிச்சு விட்டுடுவோம்![]()
![]()
அப்பா பொண்ணுக்கு நடுவில் தாக்ஷஆ வற்றது பேபிக்கு கோபம்.
அதானே அப்போ யசோதரா….
தாக்ஷஆக்கும் கௌதம் இவ்ளோ பேபியோடு பாசமா இருப்பது பொறாமை வருது.
தாக்ஷாவ டிரை பண்ண சொல்லுவோம். கௌதமன் வேணும்னா முயற்சிக்க தான் செய்யணும்.பேரன்பு யசோதரா or தாரா மூலம் தானே வந்தாக வேண்டும்
![]()
அருமையான பதிவு
அப்பா _ மகள் பிணைப்பு வாவ் வாவ் வாவ்![]()
Arumai..super
Wow awesome
Thank you ... Thank you... Thank youFantastic arumaiyaana padhivu
trueஅழகான கூட்டுக்குள் நீயும் அடைந்து கொள்ள பாத்தா அதுக்கு நீ அந்த கூட்டுல ஒரு அங்கமா ஆக நினைக்கனும்.. அத விட்டு அவங்க பிணைப்பை பாத்து இப்படி இருந்தா அவங்க உன் பக்கமா பார்வை என்ன அவங்க பக்கமா போற காத்து கூட உன்னை தீண்டாது தாச்சா... புருஞ்சா நீயும் அவங்களோட இணைஞ்சு சந்தோஷமா சிரிச்சிருக்கலாம்...
Thanks maGautham baby scene soooooo cutenice intresting ud sis
![]()