13 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

:love: :love: :love:
அப்பா பொண்ணுக்கு நடுவில் தாக்ஷஆ வற்றது பேபிக்கு கோபம்.
அதானே அப்போ யசோதரா….
தாக்ஷஆக்கும் கௌதம் இவ்ளோ பேபியோடு பாசமா இருப்பது பொறாமை வருது.
குழந்தையோ பெரியவங்களோ ஒரு எல்லையை தாண்டினா பொறாமை ஆபத்து தான். இங்க குட்டி குட்டி பொறாமை தானே... மன்னிச்சு விட்டுடுவோம் :)
நடுவுல அவன் தான் பாவம் :D
 
பேரன்பு யசோதரா or தாரா மூலம் தானே வந்தாக வேண்டும்
:sneaky:
தாக்ஷாவ டிரை பண்ண சொல்லுவோம். கௌதமன் வேணும்னா முயற்சிக்க தான் செய்யணும்.
 
அழகான கூட்டுக்குள் நீயும் அடைந்து கொள்ள பாத்தா அதுக்கு நீ அந்த கூட்டுல ஒரு அங்கமா ஆக நினைக்கனும்.. அத விட்டு அவங்க பிணைப்பை பாத்து இப்படி இருந்தா அவங்க உன் பக்கமா பார்வை என்ன அவங்க பக்கமா போற காத்து கூட உன்னை தீண்டாது தாச்சா... புருஞ்சா நீயும் அவங்களோட இணைஞ்சு சந்தோஷமா சிரிச்சிருக்கலாம்...
true :love::love:
 
தாக்ஷா ஆசைப்பட்டது அவனோட குட்டி பேபி கூட இருக்கற பாண்ட் பார்த்து. அந்த பேபி இருந்ததால தான் இவ பார்த்து வியந்து திருப்பி ஈஷிக்க வரா? குழந்தைய பெத்த அம்மா,அப்பானாலே இந்த டாபிக் வரும்போது லைட்டா முகம் சுருங்கினாலும் அப்பறம் தான் சமாதானமாகிப்பாங்க. அதுவும் அது அவங்களுக்குள்ள புரிதல் வர வரைக்கும் தான். இது இவ குழந்தையுமில்ல. குட்டி பேபி அப்படிதான் இவள பக்கத்திலேயே வர விடாத. குட்டி பேபி - கௌதம் செம அழகான பந்தம். பேபி தாத்தா, பாட்டியையும் தன் பக்கம் திருப்பி விட்டாளே!
 

Advertisement

Advertisement

Back
Top