மிக்க நன்றி மாஅருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் மா
ஹாஹா உண்மை கா.. யாருக்கு யார் என்று இறைவன் போட்ட கணக்கை யாராலும் மாற்ற முடியாது.நட்டரசனோட இளவரசி பெத்த வந்தனாவை, அகிலா கணேசன் பெத்தெடுத்த வினய் சக்ரவர்த்திக்குத்தானு எழுதியிருந்தா, அதை எந்த கோட்டையை ஆளும் ராசாவாலையும் தடுக்க முடியாதுனு சொல்லிக்கொண்டு.
போட்டியில் இந்தக் கதை மற்றும் கதாசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்![]()
Thank u maNice![]()