மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 1

Advertisement

❤️❤️❤️❤️
வழக்கம் போல @உதயா முதல் சீட்ல துண்டு போட்டதால் நான் second பா 🥰🥰
எந்நேரமும் சைட்லயே இப்படி குந்திக்குன்னு இருந்தா, முதல் இடம் மட்டுமில்லை, விட்டா ரைட்டர் லிங்க் எடுத்து போஸ்ட் போடுறதுக்கு முன்னாடியே இவங்க வந்துடுவாங்க போல..🤭🤭😜😜

IMG_20250227_201945.jpg
 
😍😍😍

புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..💐💐
அவங்க வச்சு இருக்குறது மல்லிகை கடையா? மளிகை கடையா? 🤔🤔
பொண்ணுங்க பேரு எல்லாம் பூ பேரா இருந்ததும் மல்லிகை கடைன்னு வந்ததும் பூ கடை வச்சிருக்காருன்னு நினைச்சேன் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
 
😍😍😍

புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..💐💐
அவங்க வச்சு இருக்குறது மல்லிகை கடையா? மளிகை கடையா? 🤔🤔
கடைக்கு வரவங்க உப்பு புளி நல்லெண்ணெய் என்று கேட்பதால் அது மளிகை கடை தான் 😊😊😊
 
ராக்காயி மகன் தான் ஹீரோவா 🤔🤔🤔🤔
கனகாம்பரம் தான் ஹீரோயினா 🙂🙂🙂
தந்தைக்கு உடம்பு முடியாமல் போக குடும்ப பொறுப்பை கையில் எடுத்துக்கிட்டா 🤭🤭🤭🤭

ஒரு கஷ்டத்துக்கு உதவி கேட்டா முடிஞ்ச வரை சுருட்டி இருக்காங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶

பால் காரனுக்கு கனகா மேல் கண்ணு போல🤧🤧🤧🤧🤧

ராக்காயி 😨😨😨😨 உன் இரக்க குணத்தில் இடியை இறக்க 😡😡😡😡😡
நன்றி நன்றி சகி 🥰🥰🥰

ராக்காயி மகன் தான் ஹீரோவா --- இருக்கலாம் :unsure::unsure:
 
❤️❤️❤️❤️
வழக்கம் போல @உதயா முதல் சீட்ல துண்டு போட்டதால் நான் second பா 🥰🥰

அருமையான ஆரம்பம் 🤩🤩🤩
போட்டியில் பங்கு பெற்றதற்கு வாழ்த்துக்கள் மா 😍😍😍
நன்றி சகி 🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top