பொண்ணுங்க பேரு எல்லாம் பூ பேரா இருந்ததும் மல்லிகை கடைன்னு வந்ததும் பூ கடை வச்சிருக்காருன்னு நினைச்சேன்
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
அவங்க வச்சு இருக்குறது மல்லிகை கடையா? மளிகை கடையா?![]()
கடைக்கு வரவங்க உப்பு புளி நல்லெண்ணெய் என்று கேட்பதால் அது மளிகை கடை தான்
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
அவங்க வச்சு இருக்குறது மல்லிகை கடையா? மளிகை கடையா?![]()
நன்றி நன்றி சகிராக்காயி மகன் தான் ஹீரோவா
கனகாம்பரம் தான் ஹீரோயினா
தந்தைக்கு உடம்பு முடியாமல் போக குடும்ப பொறுப்பை கையில் எடுத்துக்கிட்டா
ஒரு கஷ்டத்துக்கு உதவி கேட்டா முடிஞ்ச வரை சுருட்டி இருக்காங்க
பால் காரனுக்கு கனகா மேல் கண்ணு போல
ராக்காயிஉன் இரக்க குணத்தில் இடியை இறக்க
![]()
ராக்காயி மகன் தான் ஹீரோவா --- இருக்கலாம்![]()
நன்றி சகி
வழக்கம் போல @உதயா முதல் சீட்ல துண்டு போட்டதால் நான் second பா
அருமையான ஆரம்பம்
போட்டியில் பங்கு பெற்றதற்கு வாழ்த்துக்கள் மா![]()