நினைவே-சிட்டாய் Episode-1 (1)

Advertisement

S D

Active member
Member
பட்டுகளே!

நான் உங்கள் S D..🙋‍♀️

உங்கள் மத்தியில் வலம் வந்த நான் என்னுடைய புனைப்பெயருடன் போட்டியில் கலந்து கொள்ள வந்துவிட்டேன். எல்லாரும் எனக்கு ஆதரவை கருத்துக்கள் மூலம் பதிவிடுங்கள். உங்களின் கருத்துக்கள் தான் மிக மிக முக்கியம்..

"நினைவே சிட்டாய்" கதையின் என் கண்ணுகளையே உங்களிடம் அர்ப்பணிக்க காத்திருக்கிறேன்.

இதுனால உங்க கண்ணுல ஆனந்தக்கண்ணீரை தான் பார்க்கணும்...
பார்ப்பீங்க..

முதல் எபிக்குள்ள போகலாம்..

கருத்துக்களை மறந்துறாதீங்க மக்களே! ;)

 
அருமையான பதிவு 😍 😍 😍.
அடப்பாவி எவன்டா அது 😬😬😬😬😡😡😡😡😡 எடுபட்ட நன்னாரி பய.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 ஜீ
 
  • Haha
Reactions: S D

Advertisement

Advertisement

Back
Top