மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 2

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே இதோ "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" புதிய பதிவு :):):)
மறக்காமல் கருத்துக்களை பகிர்ந்து செல்லுங்கள் 🙏🙏🙏

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 2 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-2/
 
Nirmala vandhachu 😍 😍 😍
Me first 😀 😀 😀
 
ராக்காயி தான் பொண்ணு பார்க்க வந்திருக்கிறதா 😨😨😨😨😨
இது லாபம் இல்லாமல் எதையும் செய்யாதே 🥺🥺🥺🥺 ஒரு வேளை கடைய எழுதி வாங்க திட்டம் வச்சிருக்குமோ 🤨🤨🤨🤨🤨🤨🤨

யார் அந்த திருடன் 🧐🧐🧐🧐

இப்போ கனகம் என்ன பண்ண போறா 😖 😖 😖
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩 🤩
எதே !!!!
விதி அவ பக்கத்துல பாய் போட்டு சிரிச்சிட்ருக்கா 😥😥😥
சரிதான் 😮😮😮

ரைட்டர் ஜி......ராக்காயி வந்தது சரி 😨😨😨😨 கதைக்கு ஹீரோ என்று ஒருத்தன் இருப்பானே 😧😧😧 அவன எங்க காணோம் 😧😧😧
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடக்கடவுளே இந்த ராங்கி ராக்கு கிட்ட என்றாளு குடும்பத்தை மாட்டி வுடறீங்களே ஆத்தர் ஜீ 🤧🤧🤧🤧.
அந்த களவாணி பய தான் ஈரோ பயலா🙄🙄🙄??
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடக்கடவுளே இந்த ராங்கி ராக்கு கிட்ட என்றாளு குடும்பத்தை மாட்டி வுடறீங்களே ஆத்தர் ஜீ 🤧🤧🤧🤧.
அந்த களவாணி பய தான் ஈரோ பயலா🙄🙄🙄??
மச்சி......களவாணி பய இந்த பேயோட மூத்த மகனாக இருப்பான் போல....???!!!
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
எதே !!!!
விதி அவ பக்கத்துல பாய் போட்டு சிரிச்சிட்ருக்கா 😥😥😥
சரிதான் 😮😮😮

ரைட்டர் ஜி......ராக்காயி வந்தது சரி 😨😨😨😨 கதைக்கு ஹீரோ என்று ஒருத்தன் இருப்பானே 😧😧😧 அவன எங்க காணோம் 😧😧😧
Antha thirudan than hero va irupanoa nu thonudhu😂
 
மச்சி......களவாணி பய இந்த பேயோட மூத்த மகனாக இருப்பான் போல....???!!!
மச்சீ இருந்தாலும் இருக்கும்.
பொண்ணு பாக்க அந்த பக்கியும் வந்திருந்தா நம்மாளு கண்டு புடிச்சிருவா.
 
Advertisement

Advertisement

Back
Top