Padma Subramanian - இதய 💜 கீதமே - 12

Advertisement

என்ன நடந்ததுன்னு சொல்லாம கொள்ளாம கூட்டிட்டு போய் கத்தி குத்து வாங்க வச்சுட்டாளே😳😳😳
மாமா வந்து மாமூல் போலீஸ் அ நல்லா கவனிக்கட்டும் 😡

ஆரவ் காதல்ன்னு முடிவே பண்ணிட்டான்..... நந்து என்ன சொல்லப் போறாளோ 🤔
💞💞 தேங்க்ஸ் மதிமா 💞💞

அவன் முடிவு பண்ண போதுமா? அவ சொல்லனுமே 🤭🤭🤭🤭
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
ஹீரோ காதல் என்று கன்பார்ம் பண்ணிட்டான் ❤️❤️❤️ ஹீரோயின் கிட்ட எப்போது பிரபோஸ் பண்ண போறான்....??!!
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
ஹீரோ காதல் என்று கன்பார்ம் பண்ணிட்டான் ❤️❤️❤️ ஹீரோயின் கிட்ட எப்போது பிரபோஸ் பண்ண போறான்....??!!
💞💞 தேங்க்ஸ் தங்கப்புள்ள.
 
இன்ஸ்பெக்டர் அந்த ஏஜெண்டுக்கா வேலை பாக்குறார்😡
இப்போ அங்கிளைப் பாத்தவுடன் பம்மிகிட்டு வருவார் .
 

Advertisement

Advertisement

Back
Top