என்ன நடந்ததுன்னு சொல்லாம கொள்ளாம கூட்டிட்டு போய் கத்தி குத்து வாங்க வச்சுட்டாளே
மாமா வந்து மாமூல் போலீஸ் அ நல்லா கவனிக்கட்டும்
ஆரவ் காதல்ன்னு முடிவே பண்ணிட்டான்..... நந்து என்ன சொல்லப் போறாளோ![]()
அவன் முடிவு பண்ண போதுமா? அவ சொல்லனுமே
என்ன நடந்ததுன்னு சொல்லாம கொள்ளாம கூட்டிட்டு போய் கத்தி குத்து வாங்க வச்சுட்டாளே
மாமா வந்து மாமூல் போலீஸ் அ நல்லா கவனிக்கட்டும்
ஆரவ் காதல்ன்னு முடிவே பண்ணிட்டான்..... நந்து என்ன சொல்லப் போறாளோ![]()
நைஸ் எபிசோட்
ஹீரோ காதல் என்று கன்பார்ம் பண்ணிட்டான்ஹீரோயின் கிட்ட எப்போது பிரபோஸ் பண்ண போறான்....??!!