பவித்ரா நாராயணனின் ‘அரங்கேற்ற வேளை’ - 12

Advertisement

சித்ரா ... இந்த மாமியார்களே இப்படி தான் ‼️ So Sad ‼️🍀

உதயா... 😍😍💖

சூப்பர்... ❤️
 
மாமியார் ரொம்பவும் மாமியாரா இருக்காங்க..

உதயா பக்குவமா இருந்தாலும் மாமியார் விடனுமே..

லாலா வேற self ஆப்பு வச்சுக்கிட்டான்..
 
😍😍😍

நடக்க போற உலகப் போருல லாலா ஜெயிக்கணும், உதயான்னு பேரு வச்சு இருக்குற இந்த @உதயா தோக்கணும்...😏😏 அதோட சேர்ந்து உதயாவை ரெண்டு சாத்து சாத்தணும்..😜😜

View attachment 14250
எப்படிங்க உடனே போடறீங்க. Super
 
😍😍😍

நடக்க போற உலகப் போருல லாலா ஜெயிக்கணும், உதயான்னு பேரு வச்சு இருக்குற இந்த @உதயா தோக்கணும்...😏😏 அதோட சேர்ந்து உதயாவை ரெண்டு சாத்து சாத்தணும்..😜😜

View attachment 14250
ஹீரோயின் ஆர்மியில் இருந்து வெளி நடப்பு செய்தாச்சோ 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Advertisement

Advertisement

Back
Top