என் பாலையின் குளிர் நிலவு நீ .. 13

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்,

#கனவுபட்டறை
#கதைதொழிற்சாலை

நாவல் போட்டியில்

என் பாலையின் குளிர் நிலவு நீ.. கதையின் அடுத்த 13 வது பதிவு.

படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.

நிலவு 13.1

நிலவு 13.2

நன்றி..

c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg
 
எப்ப தான் இனியா ரியான் கதைக்குள்ள வருவாளோன்னு wait பண்ணிட்டு இருந்தேன். இப்ப தான் கோவத்தோட முதல்(தானே 🤔) அடி எடுத்து வெச்சுருக்கா.
ஒரே வயசுள்ள குழந்தைங்க....
ரியான் சந்திக்கப்போகும் பெரிய துரோகம்...
இந்த ரெண்டு hint-ம் கற்பனையை எப்படி எப்படியோ கொண்டு போகுது..
பார்ப்போம்.
 
எல்லாத்தையும் நோட் பண்ணியிருக்கீங்கன்னு நல்லா தெரியுது.. ஆனா இதுவரை பாத்தே இராத ன்னு மென்ஷன் பண்ணத பார்க்கவே இல்லையா நீங்க.. உங்க கற்பனை நிஜமாகுமான்னு வெயிட் பண்ணி பாருங்க.. சகோ.... 🤩🤩🤩🤩

தேங்க்ஸ்... :love:
 
Very interesting update
சம்யுக்கு தான் ரியான்னு நினைத்தால் …
கோபத்தாளும் ஒருத்தி ரியானை நினைக்கிறாளே.
சந்தீபை வைத்து காமெடி,புண்ணாக்கு… சூப்பர்.
யாருக்கு யார்ன்னு ஏற்கனவே விதிச்சது தானே நடக்கும் சிஸ்..

நன்றி.. 🥰🥰
 
எல்லாத்தையும் நோட் பண்ணியிருக்கீங்கன்னு நல்லா தெரியுது.. ஆனா இதுவரை பாத்தே இராத ன்னு மென்ஷன் பண்ணத பார்க்கவே இல்லையா நீங்க.. உங்க கற்பனை நிஜமாகுமான்னு வெயிட் பண்ணி பாருங்க.. சகோ.... 🤩🤩🤩🤩

தேங்க்ஸ்... :love:
கண்டிப்பா, பல்பு வாங்கினாலும் சரி கதையோட்டத்தை enjoy பண்ணலாம்.

இனியா character தான் எனக்கு இந்த கதையில curiosity கொடுக்கறதே. அவங்க FB-க்கு waiting.
 
கண்டிப்பா, பல்பு வாங்கினாலும் சரி கதையோட்டத்தை enjoy பண்ணலாம்.

இனியா character தான் எனக்கு இந்த கதையில curiosity கொடுக்கறதே. அவங்க FB-க்கு waiting.
இன்னும் ரியானோட அவ நேரடியா மோதவே கொஞ்சம் வெயிட் பண்ணனுமே நீங்க.. அதுவரை வெயிட் பண்ணுங்க சகோ...
 
Advertisement

Advertisement

Back
Top