ஹாய் ப்ரண்ட்ஸ்,
#கனவுபட்டறை
#கதைதொழிற்சாலை
நாவல் போட்டியில்
என் பாலையின் குளிர் நிலவு நீ.. கதையின் அடுத்த 13 வது பதிவு.
படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.
நிலவு 13.1
நிலவு 13.2
நன்றி..


எல்லாத்தையும் நோட் பண்ணியிருக்கீங்கன்னு நல்லா தெரியுது.. ஆனா இதுவரை பாத்தே இராத ன்னு மென்ஷன் பண்ணத பார்க்கவே இல்லையா நீங்க.. உங்க கற்பனை நிஜமாகுமான்னு வெயிட் பண்ணி பாருங்க.. சகோ....எப்ப தான் இனியா ரியான் கதைக்குள்ள வருவாளோன்னு wait பண்ணிட்டு இருந்தேன். இப்ப தான் கோவத்தோட முதல்(தானே) அடி எடுத்து வெச்சுருக்கா.
ஒரே வயசுள்ள குழந்தைங்க....
ரியான் சந்திக்கப்போகும் பெரிய துரோகம்...
இந்த ரெண்டு hint-ம் கற்பனையை எப்படி எப்படியோ கொண்டு போகுது..
பார்ப்போம்.
தேங்க்யூ சோ மச்....Nice![]()
யாருக்கு யார்ன்னு ஏற்கனவே விதிச்சது தானே நடக்கும் சிஸ்..Very interesting update
சம்யுக்கு தான் ரியான்னு நினைத்தால் …
கோபத்தாளும் ஒருத்தி ரியானை நினைக்கிறாளே.
சந்தீபை வைத்து காமெடி,புண்ணாக்கு… சூப்பர்.
கண்டிப்பா, பல்பு வாங்கினாலும் சரி கதையோட்டத்தை enjoy பண்ணலாம்.எல்லாத்தையும் நோட் பண்ணியிருக்கீங்கன்னு நல்லா தெரியுது.. ஆனா இதுவரை பாத்தே இராத ன்னு மென்ஷன் பண்ணத பார்க்கவே இல்லையா நீங்க.. உங்க கற்பனை நிஜமாகுமான்னு வெயிட் பண்ணி பாருங்க.. சகோ....
தேங்க்ஸ்...![]()
இன்னும் ரியானோட அவ நேரடியா மோதவே கொஞ்சம் வெயிட் பண்ணனுமே நீங்க.. அதுவரை வெயிட் பண்ணுங்க சகோ...கண்டிப்பா, பல்பு வாங்கினாலும் சரி கதையோட்டத்தை enjoy பண்ணலாம்.
இனியா character தான் எனக்கு இந்த கதையில curiosity கொடுக்கறதே. அவங்க FB-க்கு waiting.