வரம் 💘 14

Advertisement

Na innoru character nu sonnathum valakam pola varra America mappilai character than nenachen ana starting malar ranji speech parthu conform pannen jodi marirumnu apdi enna sollirupan 🤔🤔🤔🤔 mulai ilai 2mw mithu ma sikiram vanthu sollirunga malai ranji jodi serthurunga malaruku ranji than sariya varuvan🤗🤗🤗🤗🤗
 
ரஞ்சித்தும் நல்லவனா தான் தெரியுறான் பாவம் அவனுக்கு மலரை ஜோடி சேர்த்திடுங்க.
ரஞ்சித் என்ன சொன்னான்
ஹாஹா அவன் என்ன சொன்னான்னு தெரிஞ்சா தான மலர் கூட சேர்த்து வைக்க முடியும் கா.. மிக்க நன்றி ❤️
 
Na innoru character nu sonnathum valakam pola varra America mappilai character than nenachen ana starting malar ranji speech parthu conform pannen jodi marirumnu apdi enna sollirupan 🤔🤔🤔🤔 mulai ilai 2mw mithu ma sikiram vanthu sollirunga malai ranji jodi serthurunga malaruku ranji than sariya varuvan🤗🤗🤗🤗🤗
Ellarum ena avana ava kooda e korthu vidringa.. oruvela avan villaina irundha ena pannuvinga
 
ஏதே, மித்துடா!!!

வர வர உங்க அதிர்ச்சி லிஸ்டு கூடிக்கிட்டே போகுது.....

இளவரசி : வரவேற்கப்பட வேண்டிய அதிர்ச்சி !

ரஞ்சித் : தேவையில்லாத அதிர்ச்சி !!

உங்க கடைசியில வந்த அதிர்ச்சியை நான் solve பண்ணவா ?

ரஞ்சித் மலருக்கு propose பண்ணிட்டான் - அதானே ??? :cool::cool::cool:
 
தேவையில்லாத ஆணியா அவன் அப்போ😝😝😝😉

உங்கள் கணிப்பு சரியா தவறான்னு நாளைக்கு பதிவுல தெரிஞ்சுடும் அக்கா😝
 
இளவரசி சாமியாடிட்டாங்க பாவம் நாட்டு மிரண்டுட்டாரு 🤣🤣🤣🤣🤣🤣

ரஞ்சித் 🤣🤣🤣🤣 இவளை பார்க்க வந்ததுக்கு மலர் கிழி கிழினு கிழிக்கிறா இன்னொரு பக்கம் நாட்டரசன் எல்லாம் சிரிப்பு போலீஸுன்னு கிண்டல் பண்ணுறாரு 🤣🤣🤣🤣🤣🤣
என்னடா போலீஸ்க்கு வந்த சோதனை 😛

மலரை கல்யாணம் பண்ணிக்கக் கேட்டுட்டானா தைரியம் ஜாஸ்தி தான் 🤭🤭
 
Advertisement

Advertisement

Back
Top