ஓசை ❤️ 22 (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
ஹாய் ஹாய் ஹாய் நான் வந்துட்டேன்.... 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️ இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... 🥰🤗😍...





அன்ட் பெரிய சாரி எல்லாருக்கும்.... நான் ஸ்டோரி போட்டே ஒன் மந்த் ஆகி இருக்கும்... வீடு ஷிப்ட் பண்ற வேலை... அது தான் ஸ்டோரி அதிகமாக டைப் பண்ண முடியல....



இன்னும் fb ரெண்டு எபி போடலாம்னு தான் நினச்சேன்.... பட் இதுவே ரொம்ப லேட் ஆகிடிச்சு... சோ fb மட்டும் கொஞ்சம் சேன்ஞ் பண்ணி இருக்கேன்... 🤗



கிரிஜாவுக்கும் நந்தினிக்கும் வேற மாதிரி தான் தண்டனை யோசிச்சு வெச்சு இருந்தேன் பட் லேட் ஆனதுனால எனக்கு நான் யோசிச்சது கொஞ்சம் மறந்து போச்சு... சோ அது தான் fb கொஞ்சம் சேன்ஞ் பண்ணிட்டேன்....


உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... என்னை மறந்து இருக்க மாட்டீங்கனு நம்புறேன் 🥰🥰
 
வெல்கம் பேக் நிவி சிஸ்... ரொம்ப நாளா ஓசை அன்ட் காதல் ஸ்டோரிக்கு வைட்டிங்.... 🤗🥰 இப்போவே படிச்சிட்டு கருத்தை சொல்றேன் 🤗
 
வெல்கம் பேக் நிவி சிஸ்... ரொம்ப நாளா ஓசை அன்ட் காதல் ஸ்டோரிக்கு வைட்டிங்.... 🤗🥰 இப்போவே படிச்சிட்டு கருத்தை சொல்றேன் 🤗
இனிமே ரெகுலரா எபி போடுறேன் சிஸ் 😍
 
Welcome ni i sister💞💞💞💞 apada ipovathu vanthutinga v2tu work ellam mudijatha now free akitingala
நன்றி சிஸ்.... 🤗🥰

வீடு வேலை போயிட்டு தான் இருக்கு.... பிரீ எல்லாம் இன்னும் ஆகல... ஆனா ரெகுலரா எபி போடுவேன் 🤗
 
அருமையான பதிவு 😍😍😍😍😍😍
அர்ஜுனுக்கு நினைவு திரும்பும் வரைக்கும் அவனை யாரும் தொல்லை பண்ணாமல் இருக்கனும் 🤷‍♀️🤷‍♀️
நன்றி மம்மி 😍🥰....

அப்படியே பண்ண சொல்லிடுறேன் மம்மி 🤗🥰
 

Advertisement

Advertisement

Back
Top