மருவக் காதல் கொண்டேன்-12

Advertisement

Nice update...

சும்மாவே கிருஷ்ணா உமா பைத்தியம் பிடிச்சு திரியறான்.. இதுல, இனி உமாவை தினமும் அலுவலகத்திலும் பார்த்தால் அவனோட நிலைமை என்ன ஆகறது??

ஒ… காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஒ… அமிலம் அருந்தி விட்டேன்

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே
கிருஷ்ணா நிஜமாவே பாவம் தான் ???உங்க பாட்டு சான்ஸ் அஹ இல்ல அக்கா செம????
 

Advertisement

Advertisement

Back
Top