ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா - 12

Advertisement

அருண் 😡😡😡😡😡 அப்படியே குடும்பத்தை தூக்கி நிறுத்திட்டாரு 😑😑இதுல அவமானம் தாங்காமல் தொங்க போயிட்டாரு 🤭🤭🤭🤭🤭

மாரி இவளுக்கு ஏதாவது தண்டனை கொடுத்தே ஆகணும் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️

அன்பு சுதா இரண்டு பேரும் சேர்ந்து நிலா திரும்ப இங்கே வராத அளவுக்கு செஞ்சிட்டாங்க 🤗🤗🤗🤗🤗

வசந்தா இந்த புருஷன் உங்களுக்கு தேவையா என்று நீங்கள் தான் முடிவெடுக்கணும் 😬😬😬😬😬
 
Last edited:
Wow!
இன்னிக்கே எல்லா பிரச்சனைக்கும் முடிவு (atleast தற்காலிக தீர்வாச்சு) சொன்னீங்களே அதுக்கு ரொம்ப 🙏.

அன்போட குணத்தை யாரும் சந்தேகிக்காதது மனசுக்கு இதமாய் இருக்கு.

கதையைத் தாண்டி ஒரு ஆணை அவனது தோற்ற பொலிவையும், ஆரோக்கியத்தையும், இனப்பெருக்க சக்தியையும் வைத்து 'ஆண்' என்றோ இல்லை என்றோ முத்திரை குத்துவது கேவலம். குணமும் கண்ணியமும் துணிவும் தான் 'அவனு'க்கான தகுதியா இருக்க முடியும்.

இந்த அருண் பொண்ணு வாழ்க்கையை பலியாக்கியாச்சு உயிரோட இருந்தே ஆகணுமா என்ன. வசந்தா உங்க முடிவுல தான் இருக்கு அது. சிங்கமாவே செத்து மடியட்டும்ன்னு விட்டுடுங்க.

வெண்ணிலா போய் மயிலம்மாவை சந்திக்கப்போறா...
 
அருணு நல்ல பப்பாளி மரமா பார்த்து தொங்கு. அப்போதான் எல்லாருக்கும் உன்ன மறக்க முடியாத அளவுக்கு ஞாபகம் இருக்கும்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
அருண் 😡😡😡😡😡 அப்படியே குடும்பத்தை தூக்கி நிறுத்திட்டாரு 😑😑இதுல அவமானம் தாங்காமல் தொங்க போயிட்டாரு 🤭🤭🤭🤭🤭

மாரி இவளுக்கு ஏதாவது தண்டனை கொடுத்தே ஆகணும் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️

அன்பு சுதா இரண்டு பேரும் சேர்ந்து நிலா திரும்ப இங்கே வராத அளவுக்கு செஞ்சிட்டாங்க 🤗🤗🤗🤗🤗

வசந்தா இந்த புருஷன் உங்களுக்கு தேவையா என்று நீங்கள் தான் முடிவெடுக்கணும் 😬😬😬😬😬
நிறைய வீட்டில் இப்படி தான் நடக்குது! வசந்தா மாதிரி நிறைய பேர் இருக்காங்க!
 
Wow!
இன்னிக்கே எல்லா பிரச்சனைக்கும் முடிவு (atleast தற்காலிக தீர்வாச்சு) சொன்னீங்களே அதுக்கு ரொம்ப 🙏.

அன்போட குணத்தை யாரும் சந்தேகிக்காதது மனசுக்கு இதமாய் இருக்கு.

கதையைத் தாண்டி ஒரு ஆணை அவனது தோற்ற பொலிவையும், ஆரோக்கியத்தையும், இனப்பெருக்க சக்தியையும் வைத்து 'ஆண்' என்றோ இல்லை என்றோ முத்திரை குத்துவது கேவலம். குணமும் கண்ணியமும் துணிவும் தான் 'அவனு'க்கான தகுதியா இருக்க முடியும்.

இந்த அருண் பொண்ணு வாழ்க்கையை பலியாக்கியாச்சு உயிரோட இருந்தே ஆகணுமா என்ன. வசந்தா உங்க முடிவுல தான் இருக்கு அது. சிங்கமாவே செத்து மடியட்டும்ன்னு விட்டுடுங்க.

வெண்ணிலா போய் மயிலம்மாவை சந்திக்கப்போறா...
Thank you, பெண்மையை போற்றி, அவள் மானம் காப்பது தான் பேராண்மை!

அப்புறம் இன்னொரு விசயம்..

உங்கள குழப்பி விட தான், நான் கொஞ்சம் extra கேர் எடுக்கிறேன்!!
 
Advertisement

Advertisement

Back
Top