Wow!
இன்னிக்கே எல்லா பிரச்சனைக்கும் முடிவு (atleast தற்காலிக தீர்வாச்சு) சொன்னீங்களே அதுக்கு ரொம்ப

.
அன்போட குணத்தை யாரும் சந்தேகிக்காதது மனசுக்கு இதமாய் இருக்கு.
கதையைத் தாண்டி ஒரு ஆணை அவனது தோற்ற பொலிவையும், ஆரோக்கியத்தையும், இனப்பெருக்க சக்தியையும் வைத்து 'ஆண்' என்றோ இல்லை என்றோ முத்திரை குத்துவது கேவலம். குணமும் கண்ணியமும் துணிவும் தான் 'அவனு'க்கான தகுதியா இருக்க முடியும்.
இந்த அருண் பொண்ணு வாழ்க்கையை பலியாக்கியாச்சு உயிரோட இருந்தே ஆகணுமா என்ன. வசந்தா உங்க முடிவுல தான் இருக்கு அது. சிங்கமாவே செத்து மடியட்டும்ன்னு விட்டுடுங்க.
வெண்ணிலா போய் மயிலம்மாவை சந்திக்கப்போறா...