என் பாலையின் குளிர் நிலவு நீ ... 21

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்,

ரியானுக்கும் இனியாவுக்கும் என்ன சம்மந்தம்..?


சந்தீப் சொன்ன மாதிரி ஏன் எல்லா புள்ளியும் சம்யுக்தா மூலமா இனியாவை நோக்கி போகுது..?

பார்த்துக்காத ரெண்டு பேரையும் இணைப்பது எது..?

இதோ அதுக்கெல்லாம் பதிலோட வந்துட்டேன்.

படுச்சிட்டு நீங்க கெஸ் பண்ணது சரியா..? இல்ல இதை நாங்க எதிர்பார்க்கலையேன்னு சொல்லப்போறீங்களா..?

உங்களோட ஆவலா உங்க கமண்ட்டுக்காக காத்திருக்கேன்.

இதோ பதிவு…

நிலவு 21.1

நிலவு 21.2

நன்றி ...



c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg
 
Wow! நான் guess செஞ்சது ஓரளவு சரி தானே. இனியாக்கு பிருந்தாவை தெரியும்.
So இனியாவுக்கு பொறந்தது twins- ஆ?

ரியான் biological father இல்லையோ முகுந்துக்கு? இல்லை ரெண்டு பிள்ளைங்களுக்கு அப்பாவா?

எதா இருந்தாலும் இப்படி மொட்டையா மகனை தரமாட்டேன்னு சொல்லறது எப்படி சரியாகும். காரணத்தை சொல்லிட்டு செய்ய வேண்டியது தானே.

இன்றைய நிஜம் ரியானுக்கு இருக்கும் ஒரே வாழ்க்கை பற்றுக்கோல் அவனோட மகன் தான். அது கூடவா யோசிக்க மாட்டா இவ. ஏம்மா இப்படி பேருல மட்டும் அமிழ்தம், இனிப்பு எல்லாம் இருக்கு. Action இவ்வளவு கொடுமையா இருக்கே.

டேய், ரியான் அவளே வெச்சுக்கட்டும் ரெண்டு பிள்ளைங்களையும். நீ அவளையே கடத்திட்டு போயிடு உன் வீட்டுக்கு. Problem solved.

இன்னிக்கி சம்யு எதுவுமே உளறலியே. ஆனாலும் பிரச்சனை.
 
ஆத்தீஇஇஇஇ.........‌
இதென்னாது இது????? இந்த டுவிஸ்டை எதிர்பாக்கலை.
அப்ப வெண்பா முகுந்த் டுவின்ஸா???
ரியானோட ஷாக்கைப் பாத்தாக்கா அது நெசந்தான் போலயே🤩🤩🤩🤩🤩🤩🤩
ரியான் மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇 👇
 

Advertisement

Advertisement

Back
Top