Kavyajaya Well-known member Member Feb 20, 2020 #11 Ithu ennada vamba iruku apo patti kettavana ?? Sari visali thaan komalavalli yaa ethuku avalaipoi kollanum vikram ku thangachiya antha pathumai pirakanum irukaathe ???
Ithu ennada vamba iruku apo patti kettavana ?? Sari visali thaan komalavalli yaa ethuku avalaipoi kollanum vikram ku thangachiya antha pathumai pirakanum irukaathe ???
Vijayanarasimhan Well-known member Member Feb 21, 2020 #14 Senmozhi said: ரசித்த பதிவு Click to expand... ரொம்ப நன்றி சகோ... ? ? ? முடிஞ்சா எது உங்களை இரசிக்க வெச்சுதுனு இன்னும் கொஞ்சம் விவரமா சொன்னீங்கனா, அதே மாதிரி விஷயங்களை நிறைய சேர்க்க முயல்வேன்...
Senmozhi said: ரசித்த பதிவு Click to expand... ரொம்ப நன்றி சகோ... ? ? ? முடிஞ்சா எது உங்களை இரசிக்க வெச்சுதுனு இன்னும் கொஞ்சம் விவரமா சொன்னீங்கனா, அதே மாதிரி விஷயங்களை நிறைய சேர்க்க முயல்வேன்...
Vijayanarasimhan Well-known member Member Feb 21, 2020 #15 மைதிலிமணிவண்ணன் said: கோமளவல்லி பதுமைதான் விஷாலியா......??? Click to expand... ஆமா, ஆனா இல்லை... ??
Vijayanarasimhan Well-known member Member Feb 21, 2020 #16 Vijayaranjani said: ஸோ விசாலி கோமலவள்ளி பதுமை..... யார் அந்த ரத்னாங்கீ.... Click to expand... விக்ரமாதித்யன் கதைகள் படி மொத்தம் 32 பதுமைகள் உண்டு அவன் சிம்மாசனத்துல... ஆனா, வேறவேற கதைகள் இந்த 32 பதுமைகளின் பெயர்களை வேறவேறயா சொல்கின்றன... பொறுத்திருந்து பார்க்கவும்ம்ம்... ???
Vijayaranjani said: ஸோ விசாலி கோமலவள்ளி பதுமை..... யார் அந்த ரத்னாங்கீ.... Click to expand... விக்ரமாதித்யன் கதைகள் படி மொத்தம் 32 பதுமைகள் உண்டு அவன் சிம்மாசனத்துல... ஆனா, வேறவேற கதைகள் இந்த 32 பதுமைகளின் பெயர்களை வேறவேறயா சொல்கின்றன... பொறுத்திருந்து பார்க்கவும்ம்ம்... ???
Vijayanarasimhan Well-known member Member Feb 21, 2020 #18 Krishnav said: Nice ud sis Click to expand... நன்றி சகோ... உங்களுக்கு மட்டும் ஒரு இரகசியம் சொல்றேன், யார்கிட்டயும் சொல்லிடாதீங்க: நான் ‘ஸிஸ்’ இல்ல, ‘ப்ரோ’ (காண்க: படம்)
Krishnav said: Nice ud sis Click to expand... நன்றி சகோ... உங்களுக்கு மட்டும் ஒரு இரகசியம் சொல்றேன், யார்கிட்டயும் சொல்லிடாதீங்க: நான் ‘ஸிஸ்’ இல்ல, ‘ப்ரோ’ (காண்க: படம்)
Vijayanarasimhan Well-known member Member Feb 21, 2020 #19 Kavyajaya said: Ithu ennada vamba iruku apo patti kettavana ?? Sari visali thaan komalavalli yaa ethuku avalaipoi kollanum vikram ku thangachiya antha pathumai pirakanum irukaathe ??? Click to expand... குட்... இப்பதான் நீ கதையை நல்லா படிக்குற... இன்னும் கவனமா படி... உன்னோட முதல் இரண்டு கேள்விக்கு ஏற்கனவே பதில் இருக்கு... முதல் கேள்விக்கான பதில் வெளிப்படையா இன்னும் நான்கு அத்தியாயத்துல தெரியும்... இரண்டாவதுக்கு அதையும் தாண்டிக் காத்திருக்கனும்... மூன்றாவதுக்கு எனக்கே பதில் தெரியாது
Kavyajaya said: Ithu ennada vamba iruku apo patti kettavana ?? Sari visali thaan komalavalli yaa ethuku avalaipoi kollanum vikram ku thangachiya antha pathumai pirakanum irukaathe ??? Click to expand... குட்... இப்பதான் நீ கதையை நல்லா படிக்குற... இன்னும் கவனமா படி... உன்னோட முதல் இரண்டு கேள்விக்கு ஏற்கனவே பதில் இருக்கு... முதல் கேள்விக்கான பதில் வெளிப்படையா இன்னும் நான்கு அத்தியாயத்துல தெரியும்... இரண்டாவதுக்கு அதையும் தாண்டிக் காத்திருக்கனும்... மூன்றாவதுக்கு எனக்கே பதில் தெரியாது
Vijayanarasimhan Well-known member Member Feb 21, 2020 #20 Chitrasaraswathi64@gmail. said: அருமை Click to expand... நன்றிக்கா... ??