Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 07

Advertisement

Ithu ennada vamba iruku apo patti kettavana ??

Sari visali thaan komalavalli yaa ethuku avalaipoi kollanum vikram ku thangachiya antha pathumai pirakanum irukaathe ???
 
ரசித்த பதிவு

ரொம்ப நன்றி சகோ... :love: :love: :love: ? ? ?

முடிஞ்சா எது உங்களை இரசிக்க வெச்சுதுனு இன்னும் கொஞ்சம் விவரமா சொன்னீங்கனா, அதே மாதிரி விஷயங்களை நிறைய சேர்க்க முயல்வேன்... (y):giggle::giggle:
 
ஸோ விசாலி கோமலவள்ளி பதுமை.....
யார் அந்த ரத்னாங்கீ....

விக்ரமாதித்யன் கதைகள் படி மொத்தம் 32 பதுமைகள் உண்டு அவன் சிம்மாசனத்துல... ஆனா, வேறவேற கதைகள் இந்த 32 பதுமைகளின் பெயர்களை வேறவேறயா சொல்கின்றன...

பொறுத்திருந்து பார்க்கவும்ம்ம்... :giggle::giggle::giggle:???
 
Nice ud sis
நன்றி சகோ...

உங்களுக்கு மட்டும் ஒரு இரகசியம் சொல்றேன், யார்கிட்டயும் சொல்லிடாதீங்க: நான் ‘ஸிஸ்’ இல்ல, ‘ப்ரோ’ :giggle::giggle::LOL::LOL:
(காண்க: படம்)

My-photo-Kolkatta-naan.jpg
 
Ithu ennada vamba iruku apo patti kettavana ??

Sari visali thaan komalavalli yaa ethuku avalaipoi kollanum vikram ku thangachiya antha pathumai pirakanum irukaathe ???

குட்... இப்பதான் நீ கதையை நல்லா படிக்குற... இன்னும் கவனமா படி... உன்னோட முதல் இரண்டு கேள்விக்கு ஏற்கனவே பதில் இருக்கு...

முதல் கேள்விக்கான பதில் வெளிப்படையா இன்னும் நான்கு அத்தியாயத்துல தெரியும்... இரண்டாவதுக்கு அதையும் தாண்டிக் காத்திருக்கனும்...

மூன்றாவதுக்கு எனக்கே பதில் தெரியாது :LOL: :LOL: :LOL:
 
Top