என் பாலையின் குளிர் நிலவு நீ ... 24

Advertisement

அடேங்கப்பா என்ன ஒரு வில்லதனம். பாவம் ரியான் இந்த பிருந்தாவுக்காக உருகுகிறான். கதையின் போக்கு மிக அருமை. சூப்பர்மா :love: :love: :love:
மிக்க நன்றி சிஸ்..

ரியானுக்கு இனி நல்லத பண்ணி விட்டுடுலாம் விடுங்க...

அவனுக்கு பிருந்தாவோட உண்மை சொரூபம் தெரியாதே சிஸ்.. அதான் அப்படி..

இப்ப தெரிஞ்சிடுச்சே.. இனி மாறிடுவான்..
 

Advertisement

Advertisement

Back
Top