மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 5

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடக்கடவுளே இந்த அக்காளோட மாமியாகெழவிக்கு இருக்குற கொழுப்பைப் பாரேன்.
அறிவுகெட்ட பொம்பளையா இருக்கே.
டேய் களவாணி உன்ற நிலைமையை நெனைச்சா🤧🤧 இந்த சாங்கை பாடிட்டே மொட்டை மாடில இருப்பானா
 
அருமையான பதிவு 🤩🤩🤩
பொழுதன்னைக்கும் சமாளிச்ச மாப்பிள்ளை ராத்திரியில் கோட்டை விட்டுட்டாரு போலவே 😯😮😮

இப்படி புது மாப்பிள்ளையை வயகாட்டிலும் மொட்டை மாடியிலும் புலம்ப விட்டுட்டாங்களே 🙄🙄🙄
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடக்கடவுளே இந்த அக்காளோட மாமியாகெழவிக்கு இருக்குற கொழுப்பைப் பாரேன்.
அறிவுகெட்ட பொம்பளையா இருக்கே.
டேய் களவாணி உன்ற நிலைமையை நெனைச்சா🤧🤧 இந்த சாங்கை பாடிட்டே மொட்டை மாடில இருப்பானா
அட்லீஸ்ட் பொண்ணையும் அனுப்பி இந்த பாட்டை பாட விட்ருக்கலாம்...👇👇👇👇

இப்படி ராஜேந்திர சோழனை தனியாக புலம்ப விட்டுட்டாங்களே இந்த ரைட்டர் 😯😧😧
 
Advertisement

Advertisement

Back
Top