மெய்யெனக் கொள்வாய் - அத்தியாயம் 1

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
வணக்கம் வாசகர்களே,

நான் தேவி.

மீண்டும் தமிழ் நாவல் ரைட்டர்ஸ் தளத்தில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த வருடம் எழுதிய போட்டிக் கதை மெய்யெனக் கொள்வாய் கதையினை இன்று முதல் நம் தளத்தில் rerun செய்கிறேன்.

செவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் அத்தியாயங்கள் தொடர்ந்து வரும்.

தற்போது முதல் அத்தியாயம் பகிர்ந்து இருக்கிறேன். லிங்க் இதோ

அத்தியாயம் - 1

படித்து நிறை, குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே.

நட்புடன்
தேவி
 
நல்லதை நீ
உண்மையெனக் கொள்,
நம்பிக்கையை நீ வாழ்க்கையெனக் கொள்,
சிறிய பொய்கள்
சிதறும் சில்லறைகள்
உண்மை மட்டும் நிலைத்து நிற்க
மெய்யெனக் கொள்..... 🤩🤩🤩👏🏻💐💐🙏🏻👍🏻👍🏻
 
அழகான ஆரம்பம் ஆத்தரே. எப்போதும் போல உங்கள் தனித்துவமான காட்சி வர்ணனைகள் அற்புதம். கருணாகரன் வசிப்பிடத்தையும், ஶ்ரீகீர்த்தியின் வில்லாவையும் கண்முன் நிறுத்துகிறது. 👌🏽👌🏽

அதுவும் நிருபர்கள் கருணாகாரன் வீட்டிலிருந்து கிளம்பியதும், சலசலப்புகள் அடங்கி நிசப்தமானது போல உணர்ந்தேன்😇😇

ராம ராமரக்ஷா ஸ்தோத்ரம் பொருள் விளக்கத்துடன் இணைத்த விதம் அருமை.💖💖
 
நல்லதை நீ
உண்மையெனக் கொள்,
நம்பிக்கையை நீ வாழ்க்கையெனக் கொள்,
சிறிய பொய்கள்
சிதறும் சில்லறைகள்
உண்மை மட்டும் நிலைத்து நிற்க
மெய்யெனக் கொள்..... 🤩🤩🤩👏🏻💐💐🙏🏻👍🏻👍🏻
முதல் கமெண்ட்டே கவிதையான விமர்சனம். நன்றி நன்றி கவிதாயினி:love::love::love:
 
அழகான ஆரம்பம் ஆத்தரே. எப்போதும் போல உங்கள் தனித்துவமான காட்சி வர்ணனைகள் அற்புதம். கருணாகரன் வசிப்பிடத்தையும், ஶ்ரீகீர்த்தியின் வில்லாவையும் கண்முன் நிறுத்துகிறது. 👌🏽👌🏽

அதுவும் நிருபர்கள் கருணாகாரன் வீட்டிலிருந்து கிளம்பியதும், சலசலப்புகள் அடங்கி நிசப்தமானது போல உணர்ந்தேன்😇😇

ராம ராமரக்ஷா ஸ்தோத்ரம் பொருள் விளக்கத்துடன் இணைத்த விதம் அருமை.💖💖
விரிவான கமெண்ட் படிக்க ரொம்பவே மகிழ்வா இருக்கு வித்யா. ரொம்ப ரசிச்சு படிச்சதற்கு மிக்க நன்றி. ராம ரக்ஷா மந்திரம் குறிப்பட்டது மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி. :love::love:
 
Advertisement

Advertisement

Back
Top