என் பாலையின் குளிர் நிலவு நீ ... 25

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
சந்தீப் கேட்டது தான் எனக்கும் 🙁🙁🙁 ரியான் பெற்றவர்கள் என்ன தப்பு செய்தார்கள் என்று அவங்கள இந்த ரைட்டர் போட்டு தள்ளினாங்க 😨😨😨😨

அந்த இரண்டு ஃபிராடுகள் செய்த குற்றத்திற்கு சரியான தண்டனை 👍👍👍 அந்த கேடு கெட்ட டாக்டருக்கு எந்த தண்டனையும் கிடையாதா 🙄🙄

தந்தை மகள் பாசப் பிணைப்பு 🥰🥰🥰 சின்ன சிட்டின் தோரணையை கண் முன்னே காட்சி படுத்தியிருக்கீங்க 😳😳😳
சூப்பர் 👌👌👌👌😘😘😘😘

25 அத்தியாயம் முடிஞ்சுருச்சு 😍😍 இன்னும் கதையில் காதல் அத்தியாயம் ஆரம்பிக்கல 😯😯😯 இரண்டு ஹீரோக்களில் யார் முதலில் ரிப்பன் 🎀🎀 கட் பண்ணி ஆரம்பிக்க போறீங்க ☺️☺️☺️☺️
 
Beautiful episode, Mahilini ma. 🤩 🤩 🤩 It’s good to read about the good people who come into our lives at the correct time, Thanam ma and Samyu are great, :love::love::love:. So Samyu’s track is now going to change towards Vengadesh, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. So you always have planned the script to have two heros (or may be one) and two heroines, Iniya and Samyu, Mahilini ma, that’s why Riyan called Samyu ‘baby‘ / technically like another child to him, 💡💡💡me tube light thaan, ippo thaan paththikiduchchu, ha, ha 😔😔😔 self damage varai kondu vanthiddeengale, Mahilini ma, :oops::oops::oops:
 
Nalla kelunga Ram Priya ma, 🤩 🤩 🤩. Where is the punishment for nasty mother and daughter, paddenna poidanga (without suffering)? But innocent people also had to go with them and the little Muhunth had to undergo so much, :unsure::unsure::unsure:. Love and love only competition ila until episode 25 ——- ❤️❤️❤️ no where to be seen, ha, ha 🤩🤩🤩
 
Last edited:
ஹ ஹ ஹா...
வெங்கி commit ஆகிட்டாரு ஆனா சம்யு baby அதே feel-ஐ reciprocate பண்ணுவாளா?
அவ இனிமேல் ரெண்டு பிள்ளைங்களோடயும் எப்படியெல்லாம் வம்பிழுத்து விளையாடலாம்ன்னு தான் யோசிச்சிட்டு இருப்பா. ஏற்கனவே அவளுக்கு முகுந்தோட 'ஆயாப்பா' father figure தான். இப்ப வெண்பாவுக்கும் அவன் தான் அப்பான்னு தெரிஞ்சுடுச்சு. அதனால இனிமேல் ரியான்கிட்ட unlimited சலுகை fun-ன்னு எப்படியெல்லாம் enjoy பண்ணலாம்னு வாண்டுகளோட சேர்ந்து plan பண்ணற level தான் அவ மூளை இருக்கும். பாவம் வெங்கி எப்படி அவன் நினைச்சதை நடத்திக்க போறானோ தெரியலை.

இதுக்கு மேல கொடுமையை ரியானும் அனுபவிக்க முடியாது இனியாவும் அனுபவிக்கக் கூடாது. முகுந்த் நிலைமை தான் இருக்கறதுலையே மோசம்.

இந்த டாக்டர் எல்லாம் ஒரு மனுஷப்பிறவியே இல்லை. கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு மனுஷியா எனக்கு, இவங்களையெல்லாம் தெய்வம் உடனடியாக தண்டிக்க கூடாதான்னு தான் தோணுது. வேற எதுவும் சொல்லத்தோணலை.

நல்ல காலம் கோமதி ப்ருந்தாவுக்காவது கிடைச்சதே. என்ன சந்தீப் சொன்னது போல ரியான் பெற்றோர் போன்ற நல்லவங்களுக்கும் அந்த கதி.

இனிமே இந்த தவிச்சுட்டு இருக்கற அப்பாவும் முறைச்சுட்டே இருந்த அம்மாவும் எப்ப கணவன்-மனைவியாவங்கன்னு பார்க்கணும்.
நீங்க சொன்ன மாதிரி சம்யுக்தா வெங்கி அளவுக்கு யோசிக்க மாட்டா தான் சகோ.. ஆனா அவள பத்தி ரியான் யோசிப்பானே.. அவன் செய்யப்போற வேலையில மேடம் தன்னால வெங்கி கிட்ட ஓட மாட்டாளா..

இனி ரியான் இனியா தனியா சில விசயம் தெளிவு படுத்த வச்சு டும் டும் கொட்டிடலாம்..

டாக்டர் தொழிலுக்கு கலங்கம் செய்யற இந்த மாதிரி பிறவிகளும் இருக்க தானே செய்யறாங்க சகோ.. நிச்சயமா அவங்களுக்கான தண்டனை அந்த ஆண்டவன் நிர்ணயிச்சு இருக்கலாம்.. யார் கண்டா..

ரியானோட அப்பா அம்மாக்கு ஏன் இப்படி ஒரு நிலைமைன்னு ரியானுக்கு புரியும்.. நாளைக்கு அவனே சொல்வான் கேளுங்க..அது அவனோட எண்ணம் மட்டுமே..

கணவன் மனைவி தானே அடுத்து அதை நோக்கி தான்..

ஜாலியா கல்யாணத்த முடிக்க ஏற்பாடு பண்ணலாம்..

நன்றி..
 
அருமையான பதிவு 🤩🤩🤩
சந்தீப் கேட்டது தான் எனக்கும் 🙁🙁🙁 ரியான் பெற்றவர்கள் என்ன தப்பு செய்தார்கள் என்று அவங்கள இந்த ரைட்டர் போட்டு தள்ளினாங்க 😨😨😨😨

அந்த இரண்டு ஃபிராடுகள் செய்த குற்றத்திற்கு சரியான தண்டனை 👍👍👍 அந்த கேடு கெட்ட டாக்டருக்கு எந்த தண்டனையும் கிடையாதா 🙄🙄

தந்தை மகள் பாசப் பிணைப்பு 🥰🥰🥰 சின்ன சிட்டின் தோரணையை கண் முன்னே காட்சி படுத்தியிருக்கீங்க 😳😳😳
சூப்பர் 👌👌👌👌😘😘😘😘

25 அத்தியாயம் முடிஞ்சுருச்சு 😍😍 இன்னும் கதையில் காதல் அத்தியாயம் ஆரம்பிக்கல 😯😯😯 இரண்டு ஹீரோக்களில் யார் முதலில் ரிப்பன் 🎀🎀 கட் பண்ணி ஆரம்பிக்க போறீங்க ☺️☺️☺️☺️
ரியான் பெத்தவங்க ஏன் இறக்கனும்..??? அது ரியானோட பார்வையில் நாளை..

அந்த ப்ராடுங்களுக்கு கொடுத்த மாதிரி அந்த ஹாஸ்பிட்டலை அந்த டாக்டரை கை காட்ட ஏந்த ஆதாரமும் கைவசமில்லையே.. அதோட அவங்களுக்கான தண்டனையா அந்த ஆண்டவன் எதையாவது தீர்மானிக்காமலா இருப்பார்..

அப்பா மகள் .. மீட்டிங் சீன்.. அதை எழுதி முடுச்சு படிக்கும் போது.. எனக்கே ஒரு மாதிரி எமொஷனலா ஆகிடுச்சு.. அதை நீங்களும் உணர்ந்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி..

25 ன்னு கவுண்ட் தான் பார்க்கறீங்க.. வேர்ட் கவுண்ட் எல்லா எப்பிக்கும் ரொம்ப கம்மி தான். டெய்லி யூடி ன்னு அதை கம்மி பண்ணதால யூடி அளவு அதிகமா தெரியுது.. இனி அடுத்து டும்டும் கொட்ட ரியானை பேச வச்சிடலாம்..

அடுத்த பதிவே அதுக்கான முன்னோட்பாடு தான்..

நன்றி
 
Beautiful episode, Mahilini ma. 🤩 🤩 🤩 It’s good to read about the good people who come into our lives at the correct time, Thanam ma and Samyu are great, :love::love::love:. So Samyu’s track is now going to change towards Vengadesh, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. So you always have planned the script to have two heros (or may be one) and two heroines, Iniya and Samyu, Mahilini ma, that’s why Riyan called Samyu ‘baby‘ / technically like another child to him, 💡💡💡me tube light thaan, ippo thaan paththikiduchchu, ha, ha 😔😔😔 self damage varai kondu vanthiddeengale, Mahilini ma, :oops::oops::oops:
மிக்க நன்றி மஹிமா..

தனம் சம்யுக்தா ரெண்டு பேருமே ரொம்பவும் நல்லவங்களா இருக்க தான் அவங்கள சுத்தி நல்ல சொந்தங்கள் இப்ப இருக்கு.. இனியும் அவங்களுக்காக எல்லாரும் துணையா நிற்பாங்க..

உங்கள நீங்களே அன்டர் எஸ்டிமேட் பண்ணக்கூடாது மஹி மா..

ரெண்டு ஹீரோ ங்கறது கதையோட்டத்தோட சேர்ந்த விசயம் தான்.. பட் சம்யுக்தா பார்ட் தனி ஸ்டோரி பண்ணலாமா ன்னு திங்கிங் போயிட்டு இருக்கு பார்க்கலாம்.. எப்படி போகுதோ.. அதை பொறுத்து...
 
Advertisement

Advertisement

Back
Top