அருமையான பதிவு 


சந்தீப் கேட்டது தான் எனக்கும்

ரியான் பெற்றவர்கள் என்ன தப்பு செய்தார்கள் என்று அவங்கள இந்த ரைட்டர் போட்டு தள்ளினாங்க 


அந்த இரண்டு ஃபிராடுகள் செய்த குற்றத்திற்கு சரியான தண்டனை

அந்த கேடு கெட்ட டாக்டருக்கு எந்த தண்டனையும் கிடையாதா 

தந்தை மகள் பாசப் பிணைப்பு

சின்ன சிட்டின் தோரணையை கண் முன்னே காட்சி படுத்தியிருக்கீங்க 


சூப்பர்







25 அத்தியாயம் முடிஞ்சுருச்சு
இன்னும் கதையில் காதல் அத்தியாயம் ஆரம்பிக்கல 

இரண்டு ஹீரோக்களில் யார் முதலில் ரிப்பன் 
கட் பண்ணி ஆரம்பிக்க போறீங்க 



சந்தீப் கேட்டது தான் எனக்கும்
அந்த இரண்டு ஃபிராடுகள் செய்த குற்றத்திற்கு சரியான தண்டனை
தந்தை மகள் பாசப் பிணைப்பு
சூப்பர்
25 அத்தியாயம் முடிஞ்சுருச்சு