Our hero can, may be another 2 or 3 sets of twins, ha, ha, poraஏற்கனவே இரண்டு வட்டி இருக்கே ஜீ. நீங்க மீட்டர் வட்டி ஜெட்டு வட்டி ன்னு வரும் ன்னு சொன்னா ரியானு தாங்குவானா?
Our hero can, may be another 2 or 3 sets of twins, ha, ha, poraஏற்கனவே இரண்டு வட்டி இருக்கே ஜீ. நீங்க மீட்டர் வட்டி ஜெட்டு வட்டி ன்னு வரும் ன்னு சொன்னா ரியானு தாங்குவானா?
Thank you..Nice
அதெல்லாம் தாங்குவான். அதுகூட தாங்கலன்னா எப்படி ஹிரோ... ன்னு சொல்ல..ஏற்கனவே இரண்டு வட்டி இருக்கே ஜீ. நீங்க மீட்டர் வட்டி ஜெட்டு வட்டி ன்னு வரும் ன்னு சொன்னா ரியானு தாங்குவானா?
அவ பாட்டுக்கு அமைதியா ஒரு ஓரமா இருக்கா... நீங்க உசுப்பேத்தி விடறது சரியில்ல சகோ.. திரும்ப அவனுக்காக மாஸ் சீனெல்லாம் இருக்கற கேப்ல போட முடியுமா சொல்லுங்க...இனியாள்... அசத்திட்ட ரியான.
அம்மாடி சம்யு இந்த ரைட்டரு உஞ்ஜோடி வெங்கீய மட்டும் டம்மியா intro குடுத்துட்டாங்க மா. நீ அவங்க கிட்ட தக்க கேள்வி கேட்டே ஆகனும்.![]()
ரெண்டு மூணு செட்டூ அதும் ட்வின்ஸ்...Our hero can, may be another 2 or 3 sets of twins, ha, ha, poraspeedila
than vanganum ellorum travel panna, ha, ha
![]()
ஹீரோ தாங்குவான்அதெல்லாம் தாங்குவான். அதுகூட தாங்கலன்னா எப்படி ஹிரோ... ன்னு சொல்ல..![]()
அவ மேல அக்கறையோட இருக்கறவன் அதை செய்வான்னு நினைக்கறீங்களா.. நா வட்டி வசூல் தான் நடக்குமுன்னு சொன்னேன்.. ஆனா அதுல குட்டிஸ் அடுக்கு அடுக்கா வருமுன்னு சொல்லவே இல்லையே... அம்புட்டு கொடுமை காரன் இல்ல சிஸ் என் ஹீரோ...
நன்றிசூப்பர்
அடுக்கா அடுக்கா வேண்டாம்அவ மேல அக்கறையோட இருக்கறவன் அதை செய்வான்னு நினைக்கறீங்களா.. நா வட்டி வசூல் தான் நடக்குமுன்னு சொன்னேன்.. ஆனா அதுல குட்டிஸ் அடுக்கு அடுக்கா வருமுன்னு சொல்லவே இல்லையே... அம்புட்டு கொடுமை காரன் இல்ல சிஸ் என் ஹீரோ...![]()