என் பாலையின் குளிர் நிலவு நீ ... 31

Advertisement

ஏற்கனவே இரண்டு வட்டி இருக்கே ஜீ. நீங்க மீட்டர் வட்டி ஜெட்டு வட்டி ன்னு வரும் ன்னு சொன்னா ரியானு தாங்குவானா?
Our hero can, may be another 2 or 3 sets of twins, ha, ha, pora 🛫🛫🛫speedila 🚌🚌🚌 than vanganum ellorum travel panna, ha, ha 🤩🤩🤩
 
அதெல்லாம் தாங்குவான். அதுகூட தாங்கலன்னா எப்படி ஹிரோ... ன்னு சொல்ல..😁😁
 
இனியாள்... அசத்திட்ட ரியான.♥️♥️♥️♥️♥️♥️♥️

அம்மாடி சம்யு இந்த ரைட்டரு உஞ்ஜோடி வெங்கீய மட்டும் டம்மியா intro குடுத்துட்டாங்க மா. நீ அவங்க கிட்ட தக்க கேள்வி கேட்டே ஆகனும். 🤫🤫🤫🤷‍♀️
அவ பாட்டுக்கு அமைதியா ஒரு ஓரமா இருக்கா... நீங்க உசுப்பேத்தி விடறது சரியில்ல சகோ.. திரும்ப அவனுக்காக மாஸ் சீனெல்லாம் இருக்கற கேப்ல போட முடியுமா சொல்லுங்க...😁😁😁

நன்றி 💖 💖
 
Our hero can, may be another 2 or 3 sets of twins, ha, ha, pora 🛫🛫🛫speedila 🚌🚌🚌 than vanganum ellorum travel panna, ha, ha 🤩🤩🤩
ரெண்டு மூணு செட்டூ அதும் ட்வின்ஸ்... 🫣🫣🫣🫣 அவன் ஐடி கம்பெனி விட்டுட்டு ஸ்கூல் நடத்த சொல்வோமா மஹி மா அப்போ... 🤣🤣🤣
 
அதெல்லாம் தாங்குவான். அதுகூட தாங்கலன்னா எப்படி ஹிரோ... ன்னு சொல்ல..😁😁
ஹீரோ தாங்குவான் 🙁🙁🙁 ஹீரோயின் தாங்குவாளா 😟😟😟 அதுவும் @Mahilrajini சிஸ் 2,3 செட் ட்வின்ஸ் வேண்டுமாம் 🥰🥰 ஆத்தாடி 😮😮😮
 
அவ மேல அக்கறையோட இருக்கறவன் அதை செய்வான்னு நினைக்கறீங்களா.. நா வட்டி வசூல் தான் நடக்குமுன்னு சொன்னேன்.. ஆனா அதுல குட்டிஸ் அடுக்கு அடுக்கா வருமுன்னு சொல்லவே இல்லையே... அம்புட்டு கொடுமை காரன் இல்ல சிஸ் என் ஹீரோ... 😜😜😜
 
அடுக்கா அடுக்கா வேண்டாம் 😕😕😕 அவங்க மகிழ்ச்சியான வாழ்விற்கு அத்தாட்சியாக ஒரு மகனோ அல்லது மகளோ வரட்டும் 💖💖💖💖

பிள்ளைப்பேறு மற்றும் பிள்ளையை சுமக்கும் தருணத்தை இருவரும் தங்கள் பிள்ளைகளோடு ஆனந்தமாக அனுபவிக்கட்டும் 💞💞💞
 
Advertisement

Advertisement

Back
Top