என் பாலையின் குளிர் நிலவு நீ ... 31

Advertisement

அவ பாட்டுக்கு அமைதியா ஒரு ஓரமா இருக்கா... நீங்க உசுப்பேத்தி விடறது சரியில்ல சகோ.. திரும்ப அவனுக்காக மாஸ் சீனெல்லாம் இருக்கற கேப்ல போட முடியுமா சொல்லுங்க...😁😁😁

நன்றி 💖 💖
போடாம எங்க போயிருவீங்க. சம்யுனா கெத்து.💪
 
அடுக்கா அடுக்கா வேண்டாம் 😕😕😕 அவங்க மகிழ்ச்சியான வாழ்விற்கு அத்தாட்சியாக ஒரு மகனோ அல்லது மகளோ வரட்டும் 💖💖💖💖

பிள்ளைப்பேறு மற்றும் பிள்ளையை சுமக்கும் தருணத்தை இருவரும் தங்கள் பிள்ளைகளோடு ஆனந்தமாக அனுபவிக்கட்டும் 💞💞💞
🥰🥰🥰🥰🤩🤩🤩
 
அது இல்லாமல் எப்படி கதை முடியும் சிஸ்...

ரெண்டு பேரும் இழந்த தருணங்களை தராமல் போனா அது ஃபீல் குட்டா இருக்காதே.. சோ கண்டிப்பா உண்டு..
 
போடாம எங்க போயிருவீங்க. சம்யுனா கெத்து.💪
அவ கெத்து ங்கறதால தான் அவ ஜோடிய கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லியிருக்கேன் சகோ.. 🤪🤪🤪
 
உங்காளுக்குன்னாதும் அவ ஆளை பத்தி ன்னாலும் அம்புட்டு ஆச உங்களுக்கு.. அப்படி தானே வைஷூ சிஸ்.. 😃😃😃😃
பின்ன சும்மாவா என்றாளு.
மொதமொத முகுவையும் ரியானையும் அவதானே இனியாளுக்கு வாய்மொழியா கொண்டு வந்தா.
சம்யூ ன்னா சரவெடியாக்கும் 😎😎😎😎😎
 
பின்ன சும்மாவா என்றாளு.
மொதமொத முகுவையும் ரியானையும் அவதானே இனியாளுக்கு வாய்மொழியா கொண்டு வந்தா.
சம்யூ ன்னா சரவெடியாக்கும் 😎😎😎😎😎
கண்டிப்பா சிஸ்.. இந்த கதையோட மூலம் அவ தான்.. சுத்தி இருக்கற எல்லாத்தையும் ஒண்ணு சேர்க்கற மிக முக்கியமான ஆளாச்சே அவ... 🥰🥰🥰🥰

சரவெடி தான்.. ஆனா அவகிட்ட சிக்கினவனை நினச்சா தான் பாவமா இருக்கூ...

ஒரு சின்ன பிட் எழுதிட்டு அப்படியே நிறுத்தி வச்சிருக்கேன்.. 🙈🙈🙈
 
அவ கெத்து ங்கறதால தான் அவ ஜோடிய கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லியிருக்கேன் சகோ.. 🤪🤪🤪
நீங்க ஒரு சிறப்பான ஆள்🤷‍♀️எப்புடி எல்லாம் சமாளிக்கிறீங்க. சம்யு,நீ ரெம்ப பாவம் மா🥺 . இந்த ரைட்டரு அடுத்த எபியை எழுதி முடிச்சுட்டாங்க, அப்லோட் பண்ண தயாரா ஆகிட்டாங்க.
 
Advertisement

Advertisement

Back
Top