ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 19.1

Advertisement

19 எபி வந்தும் இன்னும் எந்த suspense-ம் உடையலை.
இது திட்டா, இல்லை பாராட்டா, இல்லை இரண்டுமா?

ஆனா சர்வ நிச்சமாக அடுத்த epi ku திட்டு நிச்சயம்!
 
Ivanga storyum confuse le poetu iruke🤔🤔🤔🤔🤔🤔 lavan ma sikiram secert relase panna intha pilaival ellam konjam nimmathi akuvom😔😔🤗🤗🤗🐱
கொஞ்சம் கொஞ்சமா ரிவீல் ஆகும். இன்னும் ரெண்டு epi க்கு அப்புறம் முழுசா தெரிஞ்சிடும்
 
சியாம் பொண்டாட்டி குடும்பம் ஈஸ்வரி கூட சேரந்து வித்யா இருக்கும் வீட்டுக்கு ஆப்பு வச்சிட்டாங்ளோ?
 
இது திட்டா, இல்லை பாராட்டா, இல்லை இரண்டுமா?

ஆனா சர்வ நிச்சமாக அடுத்த epi ku திட்டு நிச்சயம்!
திட்டல்லாம் இல்லை. Disappointment. அன்று இன்று ரெண்டுல ஒரு காலத்துலயாச்சு மர்மம் விலகும்னு expect பண்ணி வந்தா - இன்னிக்கி எபி-யே சின்னதா போச்சு.
இதுல இந்த (திவ்யா)ரெண்டாங் கல்யாண இம்சை வேற புதுசா சேர்ந்துருக்கு.
இருக்கற முடிச்சுகளே இன்னும் அவிழந்தபாடில்லை. இதுல இன்னொன்னான்னு வந்த feel தான்.
 

Advertisement

Advertisement

Back
Top