நன்றி!அழகு
இது திட்டா, இல்லை பாராட்டா, இல்லை இரண்டுமா?19 எபி வந்தும் இன்னும் எந்த suspense-ம் உடையலை.
கொஞ்சம் கொஞ்சமா ரிவீல் ஆகும். இன்னும் ரெண்டு epi க்கு அப்புறம் முழுசா தெரிஞ்சிடும்Ivanga storyum confuse le poetu irukelavan ma sikiram secert relase panna intha pilaival ellam konjam nimmathi akuvom
![]()
திட்டல்லாம் இல்லை. Disappointment. அன்று இன்று ரெண்டுல ஒரு காலத்துலயாச்சு மர்மம் விலகும்னு expect பண்ணி வந்தா - இன்னிக்கி எபி-யே சின்னதா போச்சு.இது திட்டா, இல்லை பாராட்டா, இல்லை இரண்டுமா?
ஆனா சர்வ நிச்சமாக அடுத்த epi ku திட்டு நிச்சயம்!