வரம் 💘 25(Final)

Advertisement

அழகான மென்மையான காதல் கதை ❤️ ❤️ ❤️ படிக்கும் போதே வினய் லவ் மனச கரைய வைக்குது...
அட்டகாசமான நிறைவு... ரஞ்சித் மற்றும் மலர்க்கு கண்டிப்பா ஒரு கதை வேணும்... என்ன தான் அதிகமாக திட்டினாலும் நாட்டரசன் கதாபாத்திரத்திற்கு மனதில் தனி இடம் உண்டு...
Keep rocking da and all the best 🫂🫂 take care of ur health also❤️❤️
 
Just Marvellous, Miththu,

உங்க கதையமைப்பு, கதாபாத்திரங்கள், அந்த இனிமையான நேசங்கள் ...

அவற்றை வெளிப்படுத்திய பாணி...

எல்லாமே அழகோ அழகு.....
 
அழகான காதல் கதை ❤️.....

வினய் லவ் awesome 💞

வதனா ஸோ லக்கி இப்படி ஒரு காதல் கிடைக்க 💜
கொஞ்சம் கூட ஈகோ இல்லாம நாட்டரசன் கோபத்தை பொறுத்து அவமானப் படுத்தினதை மறந்து திரும்ப திரும்ப போராடி காதல்ல வெற்றி அடைச்சுட்டான் 🤩🤩🤩🤩

எல்லா கேரக்டர்ஸ்ம் சூப்பர் 💛💛💛

எங்கயும் bore அடிக்காம என்டேர்டைனிங்கா இருந்தது ஸ்டோரி 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

சூப்பர் ரைட்டிங் சிஸ்... வாழ்த்துக்கள்..... 🌹🌹🌹🌹
 
அழகான மென்மையான காதல் கதை ❤️ ❤️ ❤️ படிக்கும் போதே வினய் லவ் மனச கரைய வைக்குது...
அட்டகாசமான நிறைவு... ரஞ்சித் மற்றும் மலர்க்கு கண்டிப்பா ஒரு கதை வேணும்... என்ன தான் அதிகமாக திட்டினாலும் நாட்டரசன் கதாபாத்திரத்திற்கு மனதில் தனி இடம் உண்டு...
Keep rocking da and all the best 🫂🫂 take care of ur health also❤️❤️
Thank you so muchh da❤️❤️❤️❤️
 
Advertisement

Advertisement

Back
Top