வரம் 💘 25(Final)

Advertisement

ரொம்ப அழகான கதை
வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌺 🌺
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍 😍.
நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩 🤩 🤩.
எல்லாருக்கும் காதல் கைகூடுவதில்லை. அப்புடியே சேர்ந்தாலும் நிலைப்பதில்லை.
வினய் மாதிரி ஒரு லவ்வபுலான ஆளு கிடைச்சா ஆயிரம் வருசம் கூட காதல் செழித்து வாழும்.
பாவம் காக்கி கடைசில அவனோட மலரை பாக்க முடியலை.

போட்டியில் முதலிடம் பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐 ஜீ.
நாங்க வினய் தனுவை மறக்க மாட்டோம் ப்பா.
 

Advertisement

Advertisement

Back
Top