வரம் 💘 25(Final)

Advertisement

Me first in commenting Mithu ma, what a beautiful narration? 🤩 🤩 🤩. Vinay has won not only Vathana’s 🩷, but also the reader’s 🩷🩷🩷. Congratulations on your completion of this lovely story. You ended it with a pleasant surprise of Naddu at the make over of Vinay’s mother, 🤩 🤩 🤩. A lovely gift to his parents on their golden wedding anniversary, as they didn’t have a proper wedding celebration before. 💐💐💐Best wishes for you in the competition. 🌷🌷🌷
Woww mahi ma❤️❤️❤️ thank you so muchh❤️❤️❤️❤️means a lot❤️
 
Superr😍😍 lovely finishing da❤️❤️ vazhkaiya kadhal yavlo azhagakum nu motham moonu jodi vachu niraiva sollita❤️ ivangala pola kadaisi vara vazhanumnu Ganes-Aki ma va patha namakae thonum yavlo nalla loves pantrangala😍 Vinay oda kadhal unmaiyavae Varam than Vathanaku avanoda kadhal yavlo thooimai romba gem person pa Vinay❤️ really superohh Superr❤️ Ranjith Malar ah serthutaa pola girll wowee🥳🥳❤️ avangaluku Thanu story ahh semaa semaaa🥳🏃🏻🏃🏻 Varam lovely❤️
Thank you so muchh da❤️❤️❤️❤️
 
Lovely super story :love: 😍 :love:
வினய் வந்தனா காதல் அசத்தல்.
இளையவர்கள் கூட்டணி கலாட்டா அருமை
கண்டிப்பா ரஞ்சித் மலர் இவர்கள் கதையை எழுதுங்க எதிர்பார்க்கிறோம்.
நாட்டுவின் விறைப்பை மறக்கமுடியாது. நிறைவான முடிவு அழகான கதை.
Thanks and congrats ma👋👋👋💐💐💐
Thank you so muchh ma❤️❤️❤️❤️❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍 😍.
நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩 🤩 🤩.
எல்லாருக்கும் காதல் கைகூடுவதில்லை. அப்புடியே சேர்ந்தாலும் நிலைப்பதில்லை.
வினய் மாதிரி ஒரு லவ்வபுலான ஆளு கிடைச்சா ஆயிரம் வருசம் கூட காதல் செழித்து வாழும்.
பாவம் காக்கி கடைசில அவனோட மலரை பாக்க முடியலை.

போட்டியில் முதலிடம் பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐 ஜீ.
நாங்க வினய் தனுவை மறக்க மாட்டோம் ப்பா.
மிக்க நன்றி ஜீ❤️❤️❤️ தொடர்ந்து படிச்சு ஆதரவு கொடுத்த உங்களையும் நான் மறக்க மாட்டேன் ஜீ❤️❤️❤️
 
உங்களோட அடையாளத்தை கொஞ்சம் சொல்லிப் போங்களேன் ஜீ.
இதென்ன டா எனக்கு வந்த சோதனை😳😳 என் பெயர் ஸ்வேதா மா.. மித்து எனும் புனைப்பெயரில் தான் கதை எழுதிட்டு இருக்கேன்.. பெயர் மறைச்சு நான் எழுதலை ஜீ🫣🫣
 

Advertisement

Advertisement

Back
Top