ஹலோ ஃபிரண்ட்ஸ்,
நட்புடன்
தேவி
மெய்யெனக் கொள்வாய் கதையின் எட்டாவது அத்தியாயத்திற்கான லிங்க் இதோ
சத்யா, சந்திரன், காமாட்சி பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே ஃபிரண்ட்ஸ்
நட்புடன்
தேவி
சந்திரன் முடியைப் பிடிக்கிறானா இல்லையா. தொடர்ந்து படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள் பீனா. நன்றி நன்றிசந்திரனின் நிதானம் சத்யாவின் கோவமும்
சற்று அடங்கிப் போனாலும் சதா இந்த நிலைமையில் சண்டையை எப்படி தவிர்க்க
மாமியாரின் பேச்சு மருமகளின் பதிலடி... மகனின் நிலைமையோ முடியை பிடித்துக் கொள்ள...
காமாட்சி அம்மா மெகா சீரியல் டைரக்டரான அதைப் பார்க்கிற குடும்பங்களை நினைச்சுப் பாருங்க.அம்மாடியோ! பிரச்சனை எங்க ஆரம்பிச்சு எங்க முடிஞ்சிருக்கு.
மாமியாரோட ராசியாக, சத்யாவுக்கு நான் ஒரு சூப்பர் ஐடியா தரேன். அபார கற்பனை வளம் கொண்ட காமாட்சி அம்மாளை மெகா சீரியலுக்கு ஸ்க்ரிபிட் எழுதிதரச் சொல்லி, அவளே ஹீரோயின்னா நடிக்கலாம். சண்டையும் தீரும்; சந்தருவும் நிம்மதியா இருப்பான்; சீரியலும் அமோகமா ஓடும் எனச் சொல்லிக்கொண்டு நான்
mm