வெண்பா அப்பானு சொல்லும் போது,எல்லோருக்கும் குஷியாக என்னோட அப்பானு அறிமுகப்படுத்தும் இடத்தில் கண்ணு கலங்கிருச்சி

இனியாள் அவ்வளவு கஷ்டத்துலையும் போராடி பிள்ளையைக் காப்பாத்திட்டு வந்துட்டா. அந்த பிள்ளை கடத்தல் கும்பல் தான் ரியானோட குடும்பம் போன காரை ஆக்ஸிடென்ட் பண்ணியிருக்குமோ. நல்ல வேலையாக இனியாள் பிள்ளையை தூக்கிட்டு தனியா போனா. இந்த கோமதியும் அவ மகளும் உண்மை தெரிஞ்சி தூக்கிட்டு வந்திருந்தா இன்னேரம் வெண்பா நிலைமை என்ன ஆகியிருக்கும்.
அடேய் வெங்கீ சம்யுக்தா உனக்குத்தான்