என் பாலையின் குளிர் நிலவு நீ ... 25

Advertisement

வெண்பா அப்பானு சொல்லும் போது,எல்லோருக்கும் குஷியாக என்னோட அப்பானு அறிமுகப்படுத்தும் இடத்தில் கண்ணு கலங்கிருச்சி🥺🥺🥺🥺🥺
இனியாள் அவ்வளவு கஷ்டத்துலையும் போராடி பிள்ளையைக் காப்பாத்திட்டு வந்துட்டா. அந்த பிள்ளை கடத்தல் கும்பல் தான் ரியானோட குடும்பம் போன காரை ஆக்ஸிடென்ட் பண்ணியிருக்குமோ. நல்ல வேலையாக இனியாள் பிள்ளையை தூக்கிட்டு தனியா போனா. இந்த கோமதியும் அவ மகளும் உண்மை தெரிஞ்சி தூக்கிட்டு வந்திருந்தா இன்னேரம் வெண்பா நிலைமை என்ன ஆகியிருக்கும்.

அடேய் வெங்கீ சம்யுக்தா உனக்குத்தான்😍😍😍😍😍😍
 
அப்பா மகள் உறவுன்னாலே அது அழகு தானே சகோ.. அதுல உள்ள ஜீவன் வேற எதுல வரும் சொல்லுங்க.
வெண்பா இனியாளோட இருக்கனும் சம்யுக்தா மூலமா எல்லாரும் சேரனுமுன்னு விதி இருக்கும் போது அது மாறாதே..
 
தாய் அன்புக்கு ஏங்கிய இனியாளுக்கும் தனம் கிடைத்தார். இவளும் உன்றுக்கோலாய் வாழ்வதற்கு மகள் கிடைத்து விட்டாள். 🥰🥰🥰🥰
 
நல்லங்களை எப்பவும் ஆண்டவன் கைவிடுவதில்லை சிஸ்.. ❣️❣️❣️
 
கஷ்டத்தை கொடுக்கும் ஆண்டவன் எதையும் தாங்கும் இதயத்தையும் சேர்த்தே கொடுக்கிறார். அடுத்து என்ன வந்தாலும் சமாளிக்க மன பக்குவமும் இனியாளிற்க்கு போல தானாய் வந்திடும்.
 
ஆமா சிஸ்... அவங்க தாங்க முடியற அளவு தான் கொடுப்பான்னு சொல்வாங்களே அப்படி...
 
Advertisement

Advertisement

Back
Top