Nice 
அவனுக்குன்னே எல்லா பஞ்சாயத்தையும் வெச்சிருக்கேன் கடைசி வரைக்கும் பஞ்சாயத்தே பண்ணட்டும்யோகன்அவன் குறைய பத்தி பேசி பேசியே அவனை ரூடா மாத்தி வச்சிருக்காங்க
அது செவ்வந்திய தான் பாதிக்குது
செவ்வந்தி இப்படி அழுதுக்கிட்டே இருந்தா சரி வராது![]()
![]()
எதிர்த்து பேசு
![]()
![]()
![]()
அக்கா புருஷனுக்கு பொண்டாட்டி யோக்கியதை தெரியுது தானே![]()
![]()
அவளை நாலு அடி போட்டு இழுத்துட்டு போக வேண்டிய தானே
![]()
![]()
![]()
ராஜாகனகா நீ என்ன தனியா கண்ணாமூச்சி விளையாடுற
உனக்கு துணைக்கு ஒரு தங்கச்சி ஏற்பாடு பண்ணிடுவான்
அதுவும் உங்க அம்மாவே தேடி பிடித்து தர சொல்லுவானாம்
வீட்டில் என்ன பஞ்சாயத்தோ![]()
அவனுக்கே நல்ல வழிய காணுமாம் இவன் எங்க அவளுக்கு காமிக்கஅருமையான பதிவு![]()
![]()
இந்த யோககுமாரு தொல்லை தாங்க முடியலையே
ஒரு வீட்டில் அக்கா அழுதுட்டு தங்கை சிரிச்சுட்டு இருந்தா நல்லாவா இருக்கும்
ராஜகுமாரன் இழுத்து விட்ட பஞ்சாயத்து செவ்வந்திக்கு நல்ல தீர்ப்பு வழங்குமா.....!!!???