மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 8

Advertisement

யோகன் 😕😕😕 அவன் குறைய பத்தி பேசி பேசியே அவனை ரூடா மாத்தி வச்சிருக்காங்க 😖🥶😖😖 அது செவ்வந்திய தான் பாதிக்குது 😣😣

செவ்வந்தி இப்படி அழுதுக்கிட்டே இருந்தா சரி வராது 😖 😖 😖 எதிர்த்து பேசு 🙁 🙁 🙁 🙁


அக்கா புருஷனுக்கு பொண்டாட்டி யோக்கியதை தெரியுது தானே 🤨 🤨 🤨 அவளை நாலு அடி போட்டு இழுத்துட்டு போக வேண்டிய தானே 🤨 🤨 🤨 🤨

ராஜா 😍😍😍🥰 கனகா நீ என்ன தனியா கண்ணாமூச்சி விளையாடுற 🤗🤗🤗 உனக்கு துணைக்கு ஒரு தங்கச்சி ஏற்பாடு பண்ணிடுவான் 😜😜😜 அதுவும் உங்க அம்மாவே தேடி பிடித்து தர சொல்லுவானாம் 🤣🤣🤣😨🤣🤣🤣🤣🤣


வீட்டில் என்ன பஞ்சாயத்தோ 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
அவனுக்குன்னே எல்லா பஞ்சாயத்தையும் வெச்சிருக்கேன் கடைசி வரைக்கும் பஞ்சாயத்தே பண்ணட்டும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
இந்த யோககுமாரு தொல்லை தாங்க முடியலையே 😮😮😧

ஒரு வீட்டில் அக்கா அழுதுட்டு தங்கை சிரிச்சுட்டு இருந்தா நல்லாவா இருக்கும் 😕😕😕

ராஜகுமாரன் இழுத்து விட்ட பஞ்சாயத்து செவ்வந்திக்கு நல்ல தீர்ப்பு வழங்குமா.....!!!???
அவனுக்கே நல்ல வழிய காணுமாம் இவன் எங்க அவளுக்கு காமிக்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top