ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 21

Advertisement

ராகவ் அப்பாக்கும் சித்தி க்கும் என்ன தண்டனை கிடைச்சுதுன்னு சொல்லுங்க,..அதுங்கள சும்மா விட கூடாது
 
Thank you, FB சீக்கிரம் வரும்!
அதுமட்டுமில்லை வருங்கால மாமியார் (late)மாமனாரோட திறமைகளையெல்லாம் தனக்குள்ள வெச்சுருக்கற இந்த அதிசய மருமகளோட நிஜ Birth வரலாறு வேற தெரியலை.
 
ராகவ் அப்பாக்கும் சித்தி க்கும் என்ன தண்டனை கிடைச்சுதுன்னு சொல்லுங்க,..அதுங்கள சும்மா விட கூடாது
கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டியவர்கள் தாம்!
 
அதுமட்டுமில்லை வருங்கால மாமியார் (late)மாமனாரோட திறமைகளையெல்லாம் தனக்குள்ள வெச்சுருக்கற இந்த அதிசய மருமகளோட நிஜ Birth வரலாறு வேற தெரியலை.
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு சந்தேகம் லதா மேல வரக் கூடாது!!
 
அடடா என்ன ஒரு ஒற்றுமை வித்யாவுக்கும்,வெண்ணிலாவுக்கும்.♥️♥️
இந்த வினய் பயல் கைல கிடைச்சானா கைமா பண்ணிடலாம்னு தோனுது 😡
 
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு சந்தேகம் லதா மேல வரக் கூடாது!!
No No, லதா கண்ணையே யாராவது கட்டியிருந்தா..
ஈஸ்வரி எதவேணாலும் செஞ்சுருப்பா. அப்படியிருந்தா ஜீவாக்கும் ஒரு root இருக்கும்.. அது யாருன்னு தெரியுமில்லை.
இதெல்லாம்(FBs) எதுவுமே இல்லாமல் இருக்குமோன்னு உங்க மேலயும் சந்தேகம் இருக்கு.
 
உங்க சந்தேகம் சரி தான்! அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன், படிச்சுட்டு உறுதி செய்யுங்க!
 
Advertisement

Advertisement

Back
Top