மெய்யெனக் கொள்வாய் அத்தியாயம் - 2

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

மெய்யெனக் கொள்வாய் - rerun கதையின் முதல் அத்தியாயத்திற்கு கருத்துகள் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.

இதோ அத்தியாயம் இரண்டு உங்களின் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 2

படித்துக் கருத்துகள் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே.

நட்புடன்

தேவி
 
வாவ்! இரண்டாம் அத்தியாயத்திலேயே இத்தனை இடியாப்ப சிக்கல்களா. கதை விறுவிறுவென நகர்கிறது.

கருணாகரன் சொல்லும் அளவுக்கு கீர்த்தி தன் careerல் adjustments செய்வதில்லை என்று படிக்கும் எங்களுக்குப் புரியும் போதும், பார்த்தது கேட்டது வைத்து அனுமாங்களுக்கு வரும் அவரை இப்போதைக்கு, ஒரேடியாக கெட்டவர் என்று சொல்லிவிட முடியாது. கதையின் நகர்வில் தான் அவர் உள்நோக்கம் புரியும் என்று நினைக்கிறேன்.

18க்கு காத்திருக்க வேண்டிய காரணங்கள் ஏராளம் என கீர்த்தியின் அன்னை வடித்த கண்ணீர் சொல்லாம் சொல்லியது.

கீர்த்தியுடைய பெற்றோர் இவர் இவர்; இப்படிப்பட்டவர்; இந்த பணியாற்றுகிறார்; என்று நேரடியாகச் சொல்லாமல், மகளுடனான அவர்கள் உரையாடல்கள் & உணர்ச்சிகள் மூலம் உணர்த்திய உங்கள் பாங்கு அற்புதத்திலும் அற்புதம்.
 
என்ன அழகான யூகங்கள். உங்களின் கமெண்ட்ஸ் பார்த்து ரொம்பவே மகிழ்ச்சி. மிக்க நன்றியும் கூட. :love:🙏. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் வித்யா. :love::love:
 
அம்மாவைப் பத்தி மறைமுகமா நக்கலா பேசற அப்பா. அவருக்கு பேர் நட்சத்திரம் சொல்லி கோவிலில் அர்ச்சனை செய்யும் அம்மா. இவங்க பிரிவு வருத்தம் தான் தருது.

கருணாகாரன் ஆரம்பிச்சுட்டாரு. இப்ப சத்யாவோட turn.

இந்த சூழலில் சந்திரன் சத்யாவை எப்படி treat பண்ணுவாறோ தெரியலியே.
 
அழகான கமெண்ட் பண்ணியிருக்கீங்க. உங்கள் கமெண்ட் படிக்கும்போது கதையை எவ்வளவு ரசிச்சுப் படிச்சுருக்கீங்கனு புரியுது. நன்றி நன்றி
 
Advertisement

Advertisement

Back
Top