வில்லனா இருந்தாலும் ரொம்ப ராசியான வாய் அந்த வினாயோட வாய்!வினய் உன் புண்ணியத்தில் சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுது.நான் எப்போ வச்சாலும் இங்கேயே தான் சுத்திட்டு இருப்பேன். டக்குனு ஓடி வந்துருவேன்.
அந்த வாய் வில்லங்கத்தை ஏற்படுத்தும் போது எல்லாம் யாருக்காவது கல்யாணம் ஆகிடுது!