ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 23

Advertisement

வினய் உன் புண்ணியத்தில் சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுது.🤗🤗🤗🤗 நான் எப்போ வச்சாலும் இங்கேயே தான் சுத்திட்டு இருப்பேன். டக்குனு ஓடி வந்துருவேன்.
வில்லனா இருந்தாலும் ரொம்ப ராசியான வாய் அந்த வினாயோட வாய்!

அந்த வாய் வில்லங்கத்தை ஏற்படுத்தும் போது எல்லாம் யாருக்காவது கல்யாணம் ஆகிடுது!
 
வில்லனா இருந்தாலும் ரொம்ப ராசியான வாய் அந்த வினாயோட வாய்!

அந்த வாய் வில்லங்கத்தை ஏற்படுத்தும் போது எல்லாம் யாருக்காவது கல்யாணம் ஆகிடுது!
வீணா போன வினய் வாய்க்கு எவ்ளோ பாராட்டு 🤪🤪🤪🤪
 
'வினை'-யோட அல்லக்கை விட்ட வார்த்தை தான் இப்ப நம்ம ஜீவாவுக்கு சாதகமா இருக்கப்போகுது. எப்படியோ நல்லது நடந்தா சரி.

வித்யா நளாயினி fan நமக்கு தெரியும். இந்த வசந்தா எந்த பத்தினி தெய்வத்தோட fan-னோ தெரியலியே 🤔
 
Advertisement

Advertisement

Back
Top